ஷாப்டரின் உடலை அடக்கம் செய்ய அனுமதி
Colombo
Death Penalty
Crime
By Sulokshi
விசாரணைகளுக்காக தோண்டியெடுக்கப்பட்ட வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் உடலை மீண்டும் அடக்கம் செய்ய, கொழும்பு மேலதிக நீதவான் அனுமதி வழங்கியுள்ளார்.
அதன்படி, கொழும்பு – ஜாவத்தை மயானத்தில் தினேஷ் ஷாப்டரின் மனைவியினால் கொள்வனவு செய்யப்பட்ட காணியில் அவரது உடலை அடக்கம் செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரிய இன்று உத்தரவிட்டுள்ளார்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US