ஆறாம் அறிவை சிறப்பாக பயன்படுத்தும் இராசிக்காரர்கள்!

Horoscope Astrology
By Kirushanthi Mar 01, 2024 12:30 AM GMT
Report

  உலகில் படைக்கப்பட்ட மனிதன் ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட தனித்திறமை இருக்கும்.

மேலும் மனிதனுக்கே உரித்தான ஆறாம் அறிவை சரியாக பயன்படுத்தக்கூடியவனுக்கு நல்ல முன்னேற்றமும், புகழும் தேடி வரும்.

ஆறாம் அறிவை சிறப்பாக பயன்படுத்தக்கூடிய ராசிகள் குறித்து இங்கு பார்ப்போம்.

ஆறாம் அறிவை சிறப்பாக பயன்படுத்தும் இராசிக்காரர்கள்! | People Use Their Sixth Sense Sensitive Perfectly

நாகரீக வளர்ச்சி 

பழைய கற்காலம், புதிய கற்காலம், இடைக் கற்காலம் என மனிதனின் நாகரீக வளர்ச்சிக்கு காரணமே மனிதனிடம் உள்ள சிந்திக்கும் திறனால் தான்.

மனிதனின் ஆறாம் அறிவான சிந்திக்கும் திறனால் உலகம் தொழில்நுட்ப வளர்ச்சியை அடைந்து வருகிறது. பல்வேறு புதிய கண்டுபிடிப்புகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

ஆறாம் அறிவை சிறப்பாக பயன்படுத்தும் இராசிக்காரர்கள்! | People Use Their Sixth Sense Sensitive Perfectly

ஜோதிட சாஸ்திரத்தின் படி, எந்தெந்த ராசியினர் விஞ்ஞானிகளைப் போல யோசித்துக் கொண்டே இருப்பார்கள். ஆறாம் அறிவை சிறப்பாகப் பயன்படுத்துவார்கள் என்பதை இங்கே பார்க்கலாம்.

கடகம் 

உணர்திறன், சொல்லாமலே தெரியும் கடக ராசியினர் அதிக உணர்திறன் கொண்டவர்கள்.

பிறர் தொடுவதால் ஏற்படும் உணர்வை தெரிந்து கொள்வது மட்டுமல்ல, பிறர் என்ன நினைக்கிறார் என்பதையும் உணரக்கூடிய திறன் கொண்டவர்கள்.

ஆறாம் அறிவை சிறப்பாக பயன்படுத்தும் இராசிக்காரர்கள்! | People Use Their Sixth Sense Sensitive Perfectly

கடினமாக உழைக்கக்கூடிய மனநிலை கொண்டவர்கள். அதே போல இவர்கள் அன்பு, இரக்கம் என பிறரின் இதயத்தை தொடக்கூடிய கருணை உள்ளம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

இவர்கள் எப்போதும் ஒரு படிநிலை முன்னேற வேண்டும் என்ற சிந்தனையிலேயே இருப்பார்கள். அதனால் இவர்களின் கடின உழைப்பு பிறரின் கண்ணில் படாமலே போகும்.

கன்னி

நுண்ணறிவு, திறமை உள்ளிட்டவற்றை தரக்கூடிய புதன் பகவான் ஆளக்கூடிய ராசி கன்னி.

இவர்கள் எந்த ஒரு வேலையையும், பகுப்பாய்வு செய்து நடைமுறைக்கு ஏற்ற வகையில் செயல்படக்கூடியவர்கள்.

ஆறாம் அறிவை சிறப்பாக பயன்படுத்தும் இராசிக்காரர்கள்! | People Use Their Sixth Sense Sensitive Perfectly

சாமானியர்களின் கண்ணில் புலப்படாத விஷயங்கள், தவறுகள் இவர்கள் கண்ணிலிருந்து தப்புவதில்லை.

இவர்கள் தங்களின் தைரியத்தை நம்புகிறார்கள். மேலும் எந்த வேலையையும் சரியான திட்டமிடலுடன் செயல்படக்கூடியவர்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசியினர் எந்த ஒரு விஷயத்தையும் மேலோட்டமாக பார்க்கக்கூடியவர்கள் அல்ல. ஆழம் தெரியாமல் காலை விடாதே என்ற பழமொழியை பின்பற்றக்கூடியவர்கள்.

பிறரின் பேச்சு, மனநிலையை உணர்ந்து செயல்படக்கூடியவர்கள். இவர்கள் ஒரு துப்பறிவாளர் போல செயல்படுவார்கள்.

ஆறாம் அறிவை சிறப்பாக பயன்படுத்தும் இராசிக்காரர்கள்! | People Use Their Sixth Sense Sensitive Perfectly

குடும்ப வாழ்க்கையிலும், வேலையிலும் சிறப்பாக ஆராய்ந்து செயல்படுவதோடு, புதிய விஷயங்களை தங்களின் கருத்து, புரிதல், ஞானத்தின் மூலம் செய்து பார்க்க நினைப்பார்கள்.

மகரம்

மகர ராசியினர் கடின உழைப்பில் ஈடுபடுவதிலும், லட்சியங்களை நிறைவேற்றும் எண்ணத்தில் எப்போதும் இருப்பார்கள்.

தன்னை சுற்றியுள்ள நிலைகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப உழைப்பார்கள்.

ஆறாம் அறிவை சிறப்பாக பயன்படுத்தும் இராசிக்காரர்கள்! | People Use Their Sixth Sense Sensitive Perfectly

முன்முடிவுகளில் சிக்காமல், சூழலுக்கேற்ப சிறப்பாக சிந்தித்து செயல்பட்டு வேலைகளை முடிக்கும் வல்லமை கொண்டவர்கள்.

இவர்கள் அசாதாரணமான லட்சியம் கொண்டவர்கள். மேலும் அதை எப்படி கடின உழைப்பால் அடையலாம் என்பதையும் புரிந்துகொண்டு முன்னேறுகிறார்கள்.

மீனம்

மிகவும் இரக்க குணம் கொண்டவர்களில் முதலிடத்தில் இருப்பவர்கள் மீன ராசியினர்.

இவர்கள் தன் துணை, குடும்பம், சுற்றத்தினரின் மனநிலையை மிக விரைவாக புரிந்து கொள்ளக்கூடியவர்கள்.

எப்போதும் தானும், தன்னை சுற்றியுள்ளவர்கள் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என நினைப்பதோடு, கருணை உள்ளத்தோடு இருப்பார்கள்.

ஆறாம் அறிவை சிறப்பாக பயன்படுத்தும் இராசிக்காரர்கள்! | People Use Their Sixth Sense Sensitive Perfectly

தைரியமும், நம்பிக்கையும் கொண்டிருப்பார்கள். இவர்களின் தனிச்சிறப்பே மனதில் ஒரு உலகமே இயங்கிக் கொண்டிருக்கும்.

கற்பனைத் திறன் பறந்து கொண்டிருக்கும். கற்பனையிலேயே கோட்டை கட்டக்கூடியவர்கள். இவர்களின் சிந்தனையால் பல புதிய விஷயங்களை செய்வார்கள்.

மரண அறிவித்தல்

நுணாவில், சாம்பல்தீவு

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் மேற்கு, Jaffna, கோண்டாவில் மேற்கு, Markham, Canada

24 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, நெதர்லாந்து, Netherlands

26 Apr, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, Toronto, Canada

27 Mar, 2026
மரண அறிவித்தல்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், பொகவந்தலாவை, London, United Kingdom

26 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், Newbury Park, United Kingdom

26 Apr, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, London, United Kingdom

26 Apr, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, திருச்சி, India

25 Apr, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
மரண அறிவித்தல்

நெல்லியடி, Toronto, Canada

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US