மதம்மாற்ற வந்தவர்கள் மீது மலக்கழிவால் தாக்குதல்!

Sri Lanka Police Kandy Sri Lankan Peoples
By Sulokshi Nov 24, 2024 04:52 PM GMT
Report

நோய்களைக் குணப்படுத்த மத வழிபாடு நடத்துகிறோம் எனும் போர்வையில் மக்களை மதம் மாறிய குழுவினர் மீது மல தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மொனராகலை வராகம பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வராகம பத்தஹகல, சியாம்பலாண்டுவ, பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது வீட்டில் உள்ள நோய்வாய்ப்பட்ட பெண்களை தெய்வ வழிபாடு நடத்தி குணமாக்குவதாக தெரிவித்துள்ளார்.

மதம்மாற்ற வந்தவர்கள் மீது மலக்கழிவால் தாக்குதல்! | People Convert Were Attacked With Excrement

பிரதேசவாசிகள்  போராட்டம்

கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் வரகம பிரதேசத்தில் வசிக்கும் ஒருவரை திருமணம் செய்துள்ள நிலையில், அப் பெண் வாரகமவில் உள்ள தனது வீட்டில் சமய வழிபாடு நடத்தி நோய்களை குணப்படுத்தி வருகின்றார்.

தகாத உறவால் கொலை ; காதலிக்கும் தண்டனை!

தகாத உறவால் கொலை ; காதலிக்கும் தண்டனை!

இவ்வாறு சேவையை மேற்கொண்ட நோயாளிகள் குழுவொன்று மேலதிக சிகிச்சைக்காக ஜாஎல வெலிகம்பிட்டிய பிரார்த்தனை நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படும் போதே பஸ் மீது இந்த மலக்கழிவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனையடுத்து பஸ்ஸில் பயணித்தவர்களின் வேண்டுகோளின் பேரில் பொலிஸார் தலையிட்டு அவர்களை மீண்டும் ஜாஎல பகுதிக்கு அனுப்பி வைத்தனர்.

2025 ஆம் ஆண்டு எப்படி இருக்கும்? பகீர் கிளப்பிய இரு பெரும் தீர்க்கதரிசிகளின் கணிப்பு!

2025 ஆம் ஆண்டு எப்படி இருக்கும்? பகீர் கிளப்பிய இரு பெரும் தீர்க்கதரிசிகளின் கணிப்பு!

இந்நிலையில் சியாம்பலாண்டுவ சாசனார்ஷக சபையின் தலைவர் புத்தம ரஜமஹா விஹாரதி பனமாயே ரதனசர பதிவாளர் மரியராவே தம்மரக்கித மற்றும் பலர் கலந்து அதனமக் பிரதேசவாசிகள் சுமார் 200 பேர் வரை வாரகம பாடசாலைக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அப்பகுதி மக்களை   மதத்திற்கு மாற்றும் திட்டத்தை செயல்படுத்துவதாக கூறி அவர்கள் போராட்டம் நடத்தினர்.

வடமாகாண ஆளுநர் அதிரடி; தூக்கி எறியப்பட்ட அதிகாரி!

வடமாகாண ஆளுநர் அதிரடி; தூக்கி எறியப்பட்ட அதிகாரி!

பின்னர், சியம்பலாண்டுவ பிரதேச செயலகத்தின் பௌத்த விவகார இணைப்பாளர் டி.எம்.சரத் அவர்கள் வந்து, நாளை நவம்பர் (25) பிற்பகல் இரண்டு மணிக்கு கலந்துரையாடல் இடம்பெறும் எனக் கூறியதையடுத்து, குழுவினர் சமாதானமாக கலைந்து சென்றனர்.

சம்பவம் தொடர்பில் அகுந்துபுர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US