யாழ் நோக்கி பயணித்த வாகனம் விபத்து: தெய்வாதீனமாக உயிர்தப்பிய நபர்கள்!
Sri Lanka Police
Batticaloa
Jaffna
Trincomalee
Accident
By Shankar
மூதூர் - மல்லிகைத்தீவு வாய்க்காலில் பட்டாரக வாகன மொன்று பாதயைவிட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து சம்பவம் இன்றையதினம் (05-10-2023) வியாழக்கிழமை மாலை இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இச்சம்பவத்தின் போது வாகனத்தில் பயணித்தோர் எவ்வித காயங்களுமின்றி தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளனர்.
மட்டக்களப்பு - வாழைச்சேனை பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர் .
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US