நோயாளிகளின் உயிர்கள் ஆபத்தில்! யாழில் போராட்டம்
Protest
Jaffna
Jaffna Teaching Hospital
Struggle
By Sulokshi
யாழ்.போதனா வைத்தியசாலையின் மருத்துவ ஊழியர்களின் கவனயீர்ப்பு போராட்டம் இன்று காலை 8 மணிக்கு இடம்பெற்றது.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன்போது மருந்து தட்டுப்பாடு காரணமாக நோயாளிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் இலவச மருத்துவம் ஆபத்தில் உள்ளதாகவும் பதாதைகள் ஏந்தி , மருத்துவ ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US