இலங்கையில் மீண்டும் கடவுச்சீட்டு பிரச்சினை!

Government Of Sri Lanka Sri Lankan Peoples Department of Immigration & Emigration Passport
By Sulokshi Jan 06, 2025 07:22 AM GMT
Report

 இலங்கையர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 7,50,000 கடவுச்சீட்டுகளுக்கு மேலதிகமாக புதிய கடவுச்சீட்டுக்கான உத்தரவை அரசாங்கம் இதுவரை வழங்காததால், இலங்கையர்கள் வெளி நாட்டிற்கு வேலைக்காக செல்வதில் அச்சுறுத்தல் ஏற்படலாம் என வேலைவாய்ப்பு பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.

எதிர்வரும் சில வாரங்களில் நடைபெறவுள்ள கொரிய மொழிப் புலமைப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள இலங்கையர்களிடம் இருந்து கடவுச்சீட்டுக்கான விண்ணப்பங்கள் பெருமளவில் குவியும் எனவும், கொரிய மொழித் தேர்ச்சிப் பரீட்சையில் தோற்றுவதற்கு கடவுச்சீட்டு இலக்கத்தை வழங்குவது கட்டாயம் எனவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் மீண்டும் கடவுச்சீட்டு பிரச்சினை! | Passport Issue Again In Sri Lanka

வெளிநாடு செல்லவுள்ளோர் அந்தரிப்பு

அதேவேளை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு அடுத்த சில வாரங்களில் சுமார் 30,000 கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் நாட்டிற்குச் செல்ல விரும்புபவர்கள் காரணமாகப் பெறப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அந்த வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இந்நிலையில் நாட்டிற்கு வேலை தேடும் இலங்கையர்கள் எவ்வித சிரமமும் இன்றி கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதை உறுதிப்படுத்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலையீட்டை கோரியுள்ளதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்கள் தெரிவிக்கின்றனர்.

யாழ் மதுபான சாலைக்குள் நடந்த சம்பவம்; அச்சத்தில் கடையை பூட்டிவைத்துள்ள முதலாளி!

யாழ் மதுபான சாலைக்குள் நடந்த சம்பவம்; அச்சத்தில் கடையை பூட்டிவைத்துள்ள முதலாளி!

வெளிநாடுகளுக்கு வேலைக்காக செல்ல விரும்பும் இலங்கையர்களின் கடவுச்சீட்டு கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், இந்த நாட்டில் கிடைக்கும் வெளிநாட்டு தொழில் வாய்ப்புகள் வேறு நாடுகளின் தொழில் சந்தைக்கு மாற்றப்படும் அபாயம் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் உள்ளிட்ட அதிகாரிகளுடன் அண்மையில் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியிருந்த போதிலும், இந்தப் பிரச்சினைக்கு உறுதியான தீர்வு கிடைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் விபச்சாரவிடுதி சுற்றிவளைப்பு; சிறுமி உட்பட இரு பெண்கள் கைது !

கிளிநொச்சியில் விபச்சாரவிடுதி சுற்றிவளைப்பு; சிறுமி உட்பட இரு பெண்கள் கைது !

எனினும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கோசல விக்கிரமசிங்க, கடவுச்சீட்டு தொடர்பான பிரச்சினை அண்மையில் இடம்பெற்ற கூட்டத்தில் எழுப்பப்பட்டதை உறுதிப்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் நுழைந்த சீனாவின் புது வைரஸ்; இலங்கைக்கும் பரவுமா!

இந்தியாவில் நுழைந்த சீனாவின் புது வைரஸ்; இலங்கைக்கும் பரவுமா!

மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US