இலங்கைக்கு எதிரான பிரேரணை நிறைவேற்றம்; அலி சப்ரி நிராகரிப்பு
United Nations
Ali Sabry
Sri Lanka
By Sulokshi
இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்' எனும் தலைப்பில் பிரித்தானியா தலைமையிலான இணையனுசரணை நாடுகளால் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டு 51/ L.1 புதிய பிரேரணையானது நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையானது இலங்கையில் வடக்கையும் தெற்கையும் துருவப்படுத்தும் என வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
அத்துடன் , இலங்கையின் இறையாண்மைக்கு முரணான இந்த பிரேரணையை தாம் நிராகரிப்பதாக பேரவையில் தெரிவித்தார்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US