டீசல் ஏற்றிச் செல்லும் ரயில் மீது பயணிகளின் ரயில் மோதி விபத்து!
Passengers
Train
Railway station
Rambukkana
Diesel freight train
Diesel leaked
By Independent Writer
ரம்புக்கன புகையிரத நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டீசல் ஏற்றிச் செல்லும் புகையிரதம் மீது பயணிகளை ஏற்றிவந்த மற்றொரு புகையிரதம் மோதி விபத்துக்குள்ளாகியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இச்சம்பவம் இன்று அதிகாலை 4.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
புகையிரத நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பயணிகள் புகையிரதம் ஒன்று சாரதியின்றி பிரேக் பழுதானதன் காரணமாக பயணித்து சென்று, புகையிரத நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எரிபொருள் புகையிரதத்துடன் மோதியுள்ளது.
பின்னர், ரம்புக்கனை ரயில் நிலையத்தில் உள்ள கட்டிடம் ஒன்றின் மீதும் எரிபொருள் புகையிரதம் மோதியுள்ளது.
இதனால் புகையிரதத்தில் இருந்த பாரியளவிலான டீசல் கசிந்து வீணாகியுள்ளது.



மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US