இனிவரும் 5 வருடங்களில் நான் யார் என்பதை பார்ப்பீர்கள்! தமிழ் எம்.பி வெளியிட்ட தகவல்

Sri Lankan Tamils Parliament of Sri Lanka Ilankai Tamil Arasu Kachchi Sri Lanka Politician
By Shankar Nov 19, 2024 01:18 AM GMT
Report

எதிர்வரும் 5 ஆண்டுகளும் எப்படி செயற்படுகின்றேன் என்பதை பார்ப்பீர்கள் என நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ள ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் தேசிய பட்டியல் ஆசனம் வழங்கப்பட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பிரபல நாடொன்றிற்கு பறக்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க!

பிரபல நாடொன்றிற்கு பறக்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க!

இனிவரும் 5 வருடங்களில் நான் யார் என்பதை பார்ப்பீர்கள்! தமிழ் எம்.பி வெளியிட்ட தகவல் | Parliament Of Sri Lanka Mp P Sathiyalingam

இதனைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

"பாரிய பொறுப்பு என்மீது சுமத்தப்பட்டுள்ளது. மாகாணசபை உறுப்பினராக இருந்த போது பல அபிவிருத்தி திட்டங்களை செய்திருந்தேன். இருந்த போதும் ஏதோ ஒரு காரணத்திற்காக மக்கள் என்னை நிராகரித்தனர்.

தேசியபட்டியலில் ரஞ்சனியை ஏமாற்றிய சாணக்கியன்!

தேசியபட்டியலில் ரஞ்சனியை ஏமாற்றிய சாணக்கியன்!

அதற்கு பல காரணம் உள்ளது. எனக்கு எதிரான போலிப் பிரச்சாரங்களை எதிர்க்கட்சிகளும் போட்டியாளர்களும் முன்வைத்திருந்தனர்.

இனிவரும் 5 வருடங்களில் நான் யார் என்பதை பார்ப்பீர்கள்! தமிழ் எம்.பி வெளியிட்ட தகவல் | Parliament Of Sri Lanka Mp P Sathiyalingam

அது தோல்விக்கு ஒரு காரணமாக இருந்தது. எனது தொழில் அரசியல் அல்ல. நான் ஒரு வைத்தியர். கட்சி இந்த பதவியை தராவிட்டால் மீண்டும் ஒரு அரச ஊழியராக செயற்படும் எண்ணத்தில் இருந்தேன்.

வன்னி மாவட்டமானது திட்டமிட்ட இன அழிப்பு இடம்பெறுகின்ற ஒரு பிரதேசம். எனவே அதை உணர்ந்து செயற்ப்படக் கூடிய ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் தேவையை அறிந்து கட்சி இந்த ஆசனத்தை வழங்கியுள்ளது.

ஆசிரியைகள் தாக்கியதில் உயிரிழந்த மாணவி; அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்

ஆசிரியைகள் தாக்கியதில் உயிரிழந்த மாணவி; அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்

என்மீது கட்சி வைத்த நம்பிக்கையை ஏற்று இந்தபகுதி மக்களுக்கு முழுமையான எனது சேவையை அர்ப்பணிப்போடு செய்வேன்.

அந்தவகையில் வாக்களித்த மற்றும் வாக்களிக்காத மக்களுக்கும் நன்றிகள். கட்சிக்கும் நன்றிகள்.

இனிவரும் 5 வருடங்களில் சத்தியலிங்கம் எப்படி செயற்ப்படுவார் என்பதை அனைவரும் நிச்சயமாக பார்ப்பீர்கள்.

அநுராதபுர மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!

அநுராதபுர மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!

கட்சியின் பொதுச்செயலாளர் பதவியிலும் தொடருவேன். அது பொதுச்சபையில் தீர்மானிக்கப்படக்கூடிய ஒரு விடயம். அதனை விடுவதற்கான சந்தர்ப்பம் இன்னும் எற்படவில்லை" என்றார்.  

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US