பராபவ தமிழ் புத்தாண்டு ; துலாம் முதல் மீனம் வரையிலான ராசிக்கு எப்படி இருக்கும்!

Sinhala and Tamil New Year Horoscope Astrology 12 Rasi Palangal Tamil
By Viro Apr 13, 2026 12:51 AM GMT
Report

தமிழ் புத்தாண்டான பராபவ வருடம் வருகிற ஏப்ரல் 14 ஆம் திகதி பிறக்கவுள்ளது.

இந்த புத்தாண்டில், ராஜாவாக குரு வருகிறார். குரு பகவானின் பயணம் இந்த தமிழ் புத்தாண்டில் மிதுன ராசியில் ஆரம்பித்து ஆனி மாதம் கடக ராசியில் இடப்பெயர்ச்சியாகிறது. புரட்டாசி மாதம் சிம்ம ராசிக்கு அதிசாரமாக பயணம் செய்கிறார் குரு பகவான்.

பராபவ தமிழ் புத்தாண்டு ; துலாம் முதல் மீனம் வரையிலான ராசிக்கு எப்படி இருக்கும்! | Parabhava Tamil New Year Libra To Pisces Horoscope

 கோடீஸ்வர யோகம்

சனி பகவான் மீன ராசியில் ஆண்டு முழுவதும் இருக்கிறது. கும்ப ராசியில் பயணிக்கும் ராகு மார்கழி மாதத்தில் இருந்து மகர ராசிக்கு இடப்பெயர்ச்சியாகிறார்.

கேது சிம்ம ராசியில் இருந்து கடக ராசிக்கு இடப்பெயர்ச்சியாகி பயணம் செய்யப்போகிறார். பராபவ வருடத்தில் சில மாதங்கள் கேதுவும் உச்சம் பெற்ற குருவும் இணைந்து பயணிப்பதால் சில ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடி வரப்போகிறது. 

துலாம்: பராபவ தமிழ் புத்தாண்டு துலாம் ராசிக்காரர்களுக்கு அற்புதமான யோகத்தை தரப்போகிறது. திடீர் பண வருமானம் வரும். குடும்பத்தில் நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரப்போகிறது.குருவின் பயணத்தால் வேலையில் கவனம் தேவை. திருமணம் சுப காரியம் கைகூடி வரப்போகிறது. ராகு கேதுவின் பயணம் திடீர் ஜாக்பாட் யோகத்தை தரப்போகிறது. வெளியூர் பயணங்கள் லாபத்தை கொடுக்கும். கடன் பிரச்சினை முடிவுக்கு வரப்போகிறது.

யாழில் கோர விபத்து ; 7 பேரின் நிலை தொடர்பில் வெளியான தகவல்

யாழில் கோர விபத்து ; 7 பேரின் நிலை தொடர்பில் வெளியான தகவல்

விருச்சிகம்: பராபவ தமிழ் புத்தாண்டு விருச்சிக ராசிக்கு இந்த ஆண்டு முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் ஆண்டாக உள்ளது. குரு கடக ராசிக்கு இடப்பெயர்ச்சியாகி உச்சம் பெற்று அமரப்போவதால் குருவின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைக்கிறது. நினைத்த காரியம் கைகூடி வரும். பணம் விசயத்தில் கவனம் தேவை. தேவையற்ற செலவுகளைக் குறைப்பது அவசியம். பணம் கொடுக்கல்-வாங்கலில் கவனமாக இருக்கவும். வேலை செய்யும் இடத்தில் உங்கள் உழைப்பிற்கான அங்கீகாரம் தாமதமாகக் கிடைக்கலாம், ஆனால் விடாமுயற்சி வெற்றியை கொடுக்கும். ராகு கேதுவின் பயணம் உங்களுக்கு பண வருமானத்தை அதிகரிக்கும். சனி பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பயணம் செய்வதால் பூர்வீக சொத்துக்கள் லாபத்தை கொடுக்கும்.

தனுசு: நீண்ட நாட்களாக தடைப்பட்டிருந்த காரியங்கள் சுபமாக முடியப்போகிறது. குருவின் நேரடி பார்வையால் பண வருமானம் அதிகரிக்கும். வேலையில் புரமோசனும் சம்பள உயர்வும் கிடைக்கும். ஆண்டு முழுவதும் வருமானம் சீராகவே இருக்கும். பழைய கடன்களை அடைப்பீர்கள்.வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. பிள்ளைகளின் வாழ்க்கையில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். ராகு கேதுவின் பயணம் சாதகமான இடத்தில் உள்ளது. குடும்ப ஸ்தானத்திற்கு இடப்பெயர்ச்சி ஆகப்போகும் ராகுவினால் பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. வாக்க கொடுத்து மாட்டிக்கொள்ளாதீர்கள்.

தமிழர் பகுதியொன்றை அதிரவைத்த தனிநபர் ; சோதனையில் காத்திருந்த அதிர்ச்சி

தமிழர் பகுதியொன்றை அதிரவைத்த தனிநபர் ; சோதனையில் காத்திருந்த அதிர்ச்சி

மகரம்: குரு பகவான் கடக ராசியில் உச்சம் பெற்று அமர்ந்து உங்கள் ராசியை பார்வையிடுகிறார். உச்சம் பெற்ற குருபகவானின் பார்வையால் சுப காரியங்கள் மளமளவென நடைபெறும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். நல்ல வேலை கிடைக்கும்.கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரப்போகிறது. வீடு மனை வாங்கும் யோகம் உண்டாகும். ஏழரை சனி முடிவுக்கு வந்து விட்டதால் உங்களுக்கு இனி தொட்டதெல்லாம் பொன்னாகும்.

கும்பம்: குரு பகவானின் பயணமும் பார்வையும் ஆண்டு முழுவதும் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. நினைத்த காரியம் கைகூடி வரும். திருமணம் சுப காரிய நிகழ்ச்சிகள் வெற்றிகரமாக நிறைவேறும். பண வருமானம் அதிகமாக இருந்தாலும் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். திட்டமிட்டு செலவு செய்வது நல்லது. ஜென்ம ராசியில் பயணம் செய்யும் ராகு இடப்பெயர்ச்சியாகி 12ஆம் வீட்டிற்கு செல்லப்போகிறார். 7ஆம் வீட்டில் பயணம் செய்யும் கேது பகவான் குடும்பத்தில் சில சிக்கல்களை ஏற்படுத்துவார் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது.

தமிழர் பகுதியில் 16 வயதுச் சிறுவனை பலிகொடுக்க முயற்சி ; அரச அதிகாரி உள்ளிட்ட குழுவிற்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

தமிழர் பகுதியில் 16 வயதுச் சிறுவனை பலிகொடுக்க முயற்சி ; அரச அதிகாரி உள்ளிட்ட குழுவிற்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

மீனம்: பராபவ தமிழ் புத்தாண்டு மீன ராசியில் பிறந்தவர்களுக்கு வெற்றிகளை தரக்கூடிய ஆண்டாக அமையப்போகிறது. குரு பகவானின் பயணமும் பார்வையும் உங்களுக்கு சாதகமாக உள்ளது. பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். சுப காரியங்கள் நடைபெறும். சொந்த தொழில் செய்பவர்களுக்கும், பங்குச்சந்தையில் முதலீடு செய்பவர்களுக்கும் இரட்டிப்பு லாபம் கிடைக்கும்.ஏழரை சனியில் ஜென்ம சனி காலமாக இருந்தாலும் குருபகவானின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் சனிபகவானால் ஏற்படும் சங்கடங்கள் தீரப்போகிறது. ஆண்டு முழுவதும் சுகமும் சந்தோஷமும் நிறைந்த ஆண்டாக உங்களுக்கு அமையப்போகிறது.

மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US