பாணந்துறை துப்பாக்கிச் சூடு; மேலதிக தகவலை வெளியிட்ட பொலிஸார்

Crime Death Gun Shooting
By Sulokshi Apr 29, 2025 03:00 PM GMT
Report

   பாணந்துறையில் இன்று (29) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹிரணை, மேற்கு மாலமுல்ல பகுதியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலும் கூறுகையில்,

பாணந்துறை துப்பாக்கிச் சூடு; மேலதிக தகவலை வெளியிட்ட பொலிஸார் | Panadura Shooting Police Additional Information

சலிந்து மல்ஷிக   தலைமையில் இடம்பெற்றிருக்கலாம்

ஹிரணை மேற்கு மாலமுல்ல பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத இருவர் வீடொன்றில் இடம்பெற்ற விருந்துபசார நிகழ்வில் இருந்த இரண்டு நபர்கள் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

ஆட்டத்தை ஆரம்பித்த சுமந்திரன்; தமிழரசுக் கட்சியிலிருந்து 35 பேர் நீக்கம் !

ஆட்டத்தை ஆரம்பித்த சுமந்திரன்; தமிழரசுக் கட்சியிலிருந்து 35 பேர் நீக்கம் !

இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவரும் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பாணந்துறை துப்பாக்கிச் சூடு; மேலதிக தகவலை வெளியிட்ட பொலிஸார் | Panadura Shooting Police Additional Information

35 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் பாணந்துறை பிரதேசத்தில் வசிக்கும் 20 வயதுடைய இளைஞர் ஆவார்.

முன்னாள் கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு பத்ம ஸ்ரீ விருது

முன்னாள் கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு பத்ம ஸ்ரீ விருது

பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், துப்பாக்கிதாரிகள் இருவரும் ரி 56 ரக துப்பாக்கியை பயன்படுத்தி துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளன.

பாணந்துறை துப்பாக்கிச் சூடு; மேலதிக தகவலை வெளியிட்ட பொலிஸார் | Panadura Shooting Police Additional Information

இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலக கும்பலின் தலைவரான “குடு சலிந்து” எனப்படும் சலிந்து மல்ஷிக என்பவரின் தலைமையில் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.   

மில்லியன் கணக்கான வீசாக்களை நிராகரித்த கனடா ; இலங்கை தமிழர்களின் நிலை என்ன?

மில்லியன் கணக்கான வீசாக்களை நிராகரித்த கனடா ; இலங்கை தமிழர்களின் நிலை என்ன?

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Toronto, Canada

20 Apr, 2026
மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கொழும்பு, கந்தரோடை

24 Apr, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய், மட்டக்களப்பு, திருகோணமலை, மெல்போன், Australia

22 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US