கிளிநொச்சியில் கால்நடை வைத்திய குழுவினரின் நெகிழ்ச்சி செயல்!
Kilinochchi
By Shankar
கிளிநொச்சி மாவட்டம் - பளை பிரதேச செயலகம் முன்னால் பஸ் மோதுண்டு உயிருக்கு போராடிய கர்ப்பிணி பசுமாட்டினை இன்றைய தினம் (15-11-2022) மாலை 3 மணியளவில் கால்நடை வைத்திய குழாம் காப்பாற்றியுள்ளது.
மேற்படி, விடயம் தொடர்பாக மருதங்கேணி கால்நடை வைத்திய அதிகாரிக்கு தகவல் வழங்கப்பட்டதோடு விரைந்து செயற்பட்ட வைத்தியர் எஸ்.சுகிர்தன் தலைமையிலான குழுவினர் சத்திர சிகிச்சையினை மேற்கொண்டு கர்ப்பிணி பசுவினை காப்பாற்றியுள்ளனர்.
பின்னர் உரிமையாரிடம் பசுமாடனாது ஒப்படைக்கப்பட்டது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US