மூவின மக்களையும் துயரத்தில் ஆழ்த்திய தென்னிலங்கை அரசியல்வாதியின் மரணம்

Palitha Thewarapperuma Sri Lanka Politician UNP Death
By Sulokshi Apr 17, 2024 06:09 AM GMT
Sulokshi

Sulokshi

Report

  முன்னாள் இராஜாங்க அமைச்சர் பாலித தெவரப்பெரும திடீரென உயிரிழந்த சம்பவம் இலங்கை வாழ் மூவின மக்களையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

மத்துகமவில் உள்ள அவரது இல்லத்தில் இரண்டு மின் சுற்றுகளை இணைக்கச் சென்ற போது மின்சாரம் தாக்கி நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் கூறுகின்றன.

மூவின மக்களையும் துயரத்தில் ஆழ்த்திய தென்னிலங்கை அரசியல்வாதியின் மரணம் | Palitha Thewarapperuma Passes Away Trinity People

யார் இந்த பாலித தெவரப்பெரும?

1960 ஆம் ஆண்டு பிறந்த பாலித்த தெவரப்பெரும, ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் உறுப்பினரும், வனவிலங்கு இராஜாங்க அமைச்சரும் ஆவார். அவரது மகன் ஆகஸ்ட் 2015 இல் டெங்கு நோயால் இறந்தார், அதன் பின்னர் அவர் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளானார்.

இலங்கையில் வெளிநாட்டவரை அவமானப்படுத்தி விரட்டிய வியாபாரி; மனம் நொந்து வெளியிட்ட காணொளி!

இலங்கையில் வெளிநாட்டவரை அவமானப்படுத்தி விரட்டிய வியாபாரி; மனம் நொந்து வெளியிட்ட காணொளி!

2016ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் மைத்ரிரிபால சிறிசேன , சில மாற்றங்களை கொண்டு வந்து மகிந்த ராஜபக்சவை பிரதமராக்கிய போது, உள்நாட்டில் ஏற்பட்ட மோதலால் ஒரு வார காலம் பாராளுமன்றம் இடைநிறுத்தப்பட்டது.

மூவின மக்களையும் துயரத்தில் ஆழ்த்திய தென்னிலங்கை அரசியல்வாதியின் மரணம் | Palitha Thewarapperuma Passes Away Trinity People

நவம்பர் 15, 2018 அன்று, நாடாளுமன்ற அமளியின் போது, ​​ பாலித தெவரப்பெரும கையில் ஒரு கத்தியை பயன்படுத்த முயன்றதான குற்றச்சாட்டுக்கு ஆளானார். எனினும் பின்னர் அது கத்தியல்ல , கடிதங்களை திறக்கும் ஒரு பொருள் என தெரியவந்தது.

 மனிதாபிமானம் நிறைந்த  மனிதர்

ஜூலை 2016 இல், 9 குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க மறுத்த போது , அந்த அதிகாரிகளை கட்டாயப்படுத்தி குழந்தைகளை சேர்க்குமாறு உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கினார் பாலித தெவரப்பெரும .

அப்படியும் அதிகாரிகள் 9 குழந்தைகளையும் அரசுப் பள்ளியில் சேர்க்காத நிலையில், அவர் அரசுப் பள்ளியில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்று, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இச்சம்பவத்தின் பின்னரே மாணவர்கள் பாடசாலையின் தரம் 1 இல் அனுமதிக்கப்பட்டனர்.

மூவின மக்களையும் துயரத்தில் ஆழ்த்திய தென்னிலங்கை அரசியல்வாதியின் மரணம் | Palitha Thewarapperuma Passes Away Trinity People

வடக்கு மக்கள் மனதிலும் இடம்பிடித்தார்

அதேசமயம் 2020 கோவிட்-19 தொற்றுநோய் பரவிய காலத்தில் , ​​ கோவிட் தொற்று காரணமாக மூடப்பட்ட அட்டலுகம கிராமத்தின் மக்களுக்கு நேரடியாக சென்று உணவுப் பொருட்களை விநியோகித்தார்.

இனக்கலவரங்கள் ஏற்படும் போது இனவாதிகளிடமிருந்து காப்பாற்ற களம் இறங்கிய ஒருவராக பாலித தெவரப்பெரும திகழ்கிறார்.

மூவின மக்களையும் துயரத்தில் ஆழ்த்திய தென்னிலங்கை அரசியல்வாதியின் மரணம் | Palitha Thewarapperuma Passes Away Trinity People

அதேசமயம் வடக்கில் வெள்ளம் ஏற்பட்ட போது பாலித தெவரப்பெரும அங்கு சென்று உதவிகளை செய்து மக்கள் மனதில் இடம்பிடித்தார்.

ஒரு அரசியல்வாதி என்பதை தாண்டி , மனிதநேயத்தோடு மக்கள் மனதை ஈர்த்தவராக பாலித தெவரப்பெரும இருந்து வந்த நிலையில் இன்று வரது மறைவு மூவின மக்களையும் கலங்கடித்துள்ளது..

6ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வெள்ளவத்தை

12 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கரவெட்டி, Montreal, Canada, திருகோணமலை

12 Sep, 2023
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மலேசியா, Malaysia, இளவாலை, Toronto, Canada

11 Aug, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, London, United Kingdom

12 Sep, 2010
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு, London, United Kingdom

13 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்.பாஷையூர், Jaffna, பிரான்ஸ், France

10 Sep, 2010
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம் கிழக்கு

08 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கிளாலி

11 Sep, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, கோப்பாய், Markham, Canada

01 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US