சர்வதேச ஓவியர்களின் கவனத்தை ஈர்த்த மட்டக்களப்பு இளைஞனின் ஓவியக் கண்காட்சி!

Sri Lankan Tamils Batticaloa Indonesia Artist
By Shankar Apr 19, 2024 03:18 PM GMT
Report

மட்டக்களப்பு செட்டிபாளையத்தை சேர்ந்த ஓவியரும் கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் விரிவுரையாளருமாகிய வேதராணியம் கோகுலறமணன் அவர்களின் இரண்டாவது சர்வதேச ஓவியக் கண்காட்சி இம் மாதம் 15ம் திகதி முதல் 18ம் திகதி வரை இந்தோனேஷியாவில் உள்ள பாலி நகரில் இடம்பெற்றது.

சர்வதேச ஓவியர்களின் கவனத்தை ஈர்த்த மட்டக்களப்பு இளைஞனின் ஓவியக் கண்காட்சி! | Painting Exhibition Batticaloa Artist Indonisia

உலகத் தரம் வாய்ந்த ஓவியக் கலைஞர்களை உருவாக்கி வெளியுலகிற்கு கொண்டுவரும் நோக்கில் சர்வதேச அளவில் செயற்ப்பட்டுக் கொண்டிருக்கும் Rainbow ART world அமைப்பானது இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் உள்ளிட்ட 7 நாடுகளை சேர்ந்த ஓவியக் கலைஞர்களை ஒன்றிணைத்து இந்த மாபெரும் கண்காட்சியை KENDRA ART SPACE ல் பிரமாண்டமான காட்சிக் கூடங்களில் நடத்தியிருந்தது.

சர்வதேச ஓவியர்களின் கவனத்தை ஈர்த்த மட்டக்களப்பு இளைஞனின் ஓவியக் கண்காட்சி! | Painting Exhibition Batticaloa Artist Indonisia

இதில் MIND'S EYES என்ற தலைப்பில் ஓவியர் ரமணணின் ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டு சர்வதேச ஓவியர்களின் பெரும் வரவேற்பை பெற்றது.

கடந்த காலங்களில் தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் பல ஓவியக் கண்காட்சிகளை நடத்தியுள்ள வேதராணியம் கோகுலரமணன் மட்டக்களப்பு ஓவியர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார்.

சர்வதேச ஓவியர்களின் கவனத்தை ஈர்த்த மட்டக்களப்பு இளைஞனின் ஓவியக் கண்காட்சி! | Painting Exhibition Batticaloa Artist Indonisia

சிறுவயதுமுதல் கலைத்துறையில் ஆர்வம்மிக்கவராக விளங்கிய இவர் தன்னை முழுமையாக வளப்படுத்திக்கொண்டு சிறப்புமிக்க ஓவியக் கலைஞராக திகழ்ந்து வருகின்றார்.

இவரது கடந்த கால தமிழர் பண்பாட்டியல் சார்ந்ததும் தமிழர் கூத்துமரபு சார்ந்ததுமான ஓவியங்கள் பல பலராலும் பாராட்டிப்பேசப்பட்டுள்ளதோடு பல ஓவியக்கண்காட்சிகளிலும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச ஓவியர்களின் கவனத்தை ஈர்த்த மட்டக்களப்பு இளைஞனின் ஓவியக் கண்காட்சி! | Painting Exhibition Batticaloa Artist Indonisia

நவீனத்துவ ஓவியக்கலையில் ஈடுபாடுடைய இவர் சிங்கள மக்களிடம் சிறப்புற்று விளங்கிய தென்னங்குருத்தோலை படைப்புக்களை மட்டக்களப்பு மாவட்டத்தில் முதன் முதலில் அறிமுகப்படுத்தி பல கலைத்துவமான படைப்புக்களை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


GalleryGalleryGallery
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கொழும்பு, கந்தரோடை

24 Apr, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய், மட்டக்களப்பு, திருகோணமலை, மெல்போன், Australia

22 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
மரண அறிவித்தல்

நெல்லியடி, Toronto, Canada

20 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US