நாயை மோட்டார் சைக்கிளில் கட்டி வீதியில் இழுத்துச்சென்ற நபர்; இலங்கையில் ஈவிரக்கமில்லா சம்பவம்!
Trincomalee
Sri Lanka Police Investigation
Crime
By Viro
செல்லப்பிராணியாக வளர்த்த நாயை அடித்து, மோட்டார் சைக்கிளில் கட்டி வீதியில் இழுத்துச்சென்ற சம்பவமொன்று கந்தளாய் - கந்தலாவ பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
வீட்டில் சமைத்து வைத்திருந்த உணவை உண்டதாகக் கூறி குறித்த நபர் இவ்வாறு நாயை கட்டி இழுத்துச்சென்றுள்ளார்.
இதன்போது கிராமவாசிகளால் காப்பாற்றப்பட்டு நாய்க்கு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.
நாயை தண்டித்த நபர் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US