இலங்கையில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட சிறுவர்கள் கைது

Sri Lanka Sri Lanka Police Investigation Crime
By Vironika Nov 01, 2026 09:05 AM GMT
Report

தற்போது முன்னெடுக்கப்படும் "நாடே ஒன்றாக" தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் ஒரு வருட காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது சுமார் 12,000 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2025 ஆம் ஆண்டு ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் இதுவரையிலான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது 11,970 சிறுவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட சிறுவர்கள் கைது | Over 10 000 Children Arrested In Sri Lanka

தேசிய நடவடிக்கை 

அவர்களில் 11,737 ஆண்களும் 233 சிறுமிகளும் அடங்குவதாக குறிப்பிடப்படுகின்றது.

இதனிடையே "நாடே ஒன்றாக" தேசிய நடவடிக்கை நாடு முழுவதும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், திட்டமிட்ட குற்றக் கும்பல்களுக்கு எதிராகப் பாரிய வேலைத்திட்டம் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் எனப் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

யாழில் மீன் வாங்கச் செல்பவர்கள் மிகுந்த அவதானம் ; திடீர் சோதனையில் வெளியான அதிர்ச்சித் தகவல்

யாழில் மீன் வாங்கச் செல்பவர்கள் மிகுந்த அவதானம் ; திடீர் சோதனையில் வெளியான அதிர்ச்சித் தகவல்

இதன் விளைவாக நாட்டிற்குள் போதைப்பொருள் விநியோகத்தைத் தடுப்பதற்குச் விசேட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.   

புயலாக மாறுகிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம் ; மீனவர்களுக்கு எச்சரிக்கை

புயலாக மாறுகிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம் ; மீனவர்களுக்கு எச்சரிக்கை

மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
நன்றி நவிலல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொட்டாஞ்சேனை

31 Oct, 2020
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US