ஒரே மாதத்தில் டயட் இருக்கமலே உடல் பருமனை குறைக்கும் எளிய முறை

Weight Loss National Health Service
By Sahana Sep 12, 2024 12:08 PM GMT
Sahana

Sahana

Report

உடல் பருமன் மற்றும் தொப்பையை குறைக்க, பலர் ஜிம் பயிற்சி, கடுமையான டயட் ஆகியவற்றை பின்பற்ற வேண்டும் என எண்ணுகின்றனர்.

ஒரே மாதத்தில் டயட் இருக்கமலே உடல் பருமனை குறைக்கும் எளிய முறை | Ore Maththil White Loss Kku Sirantha Vali

ஆனால் இவை, பலருக்கு சில ஆபத்தான பின் விளைவுகளை ஏற்படுத்துகிறது. நம் அன்றாட வாழ்க்கை முறையில் எளிய முறையில் எவ்வாறு உடல் பருமனை குறைக்கலாம் என நாம் இங்கு பார்ப்போம்.

ஒரே மாதத்தில் டயட் இருக்கமலே உடல் பருமனை குறைக்கும் எளிய முறை | Ore Maththil White Loss Kku Sirantha Vali

டீடாக்ஸ் பானம்

காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில், சிறந்த டீடாக்ஸ் பானம் அல்லது வளர்ச்சிதை மாற்றத்தை தூண்டும் பானங்களை உட்கொள்ள வேண்டும். இஞ்சி எலுமிச்சை பானம், அல்லது சீரக நீர் போன்ற சில பானங்களை தேர்ந்தெடுத்து அருந்துவது பலன் கொடுக்கும்.

ஒரே மாதத்தில் டயட் இருக்கமலே உடல் பருமனை குறைக்கும் எளிய முறை | Ore Maththil White Loss Kku Sirantha Vali

காலை உணவு

உங்கள் காலை உணவு அந்த உங்களுக்கு ஆற்றலை அள்ளிக் கொடுக்கும் விதமாக, அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிறைந்ததாக இருக்க வேண்டும். அதோடு அடிக்கடி பசி ஏற்படாமல் வயிறு நிறைந்த உணர்வை தரக்கூடியதாக இருக்க வேண்டும். அதற்கு சிறு தானியங்கள், காய்கறிகள், பழங்கள், நட்ஸ் வகைகள் ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.

ஒரே மாதத்தில் டயட் இருக்கமலே உடல் பருமனை குறைக்கும் எளிய முறை | Ore Maththil White Loss Kku Sirantha Vali

மதிய உணவு

மதிய உணவு சிறிது லைட்டாக இருக்கலாம். அரிசி கோதுமை உணவுகளை குறைத்துக் கொண்டு, காய்கறிகள் மற்றும் பருப்பு சேர்த்து செய்த உணவுகளை அதிகம் சாப்பிடுவதால், அடிக்கடி பசி ஏற்படாமல் இருக்கும். இதனால் உடல் பருமன் குறையும்

ஒரே மாதத்தில் டயட் இருக்கமலே உடல் பருமனை குறைக்கும் எளிய முறை | Ore Maththil White Loss Kku Sirantha Vali

சிற்றுண்டி உணவுகள்

மாலையில் சிறிய பசிக்கு, பொரித்த உணவுகள் அல்லாமல், புரதம் நிறைந்த சுண்டல் வகைகள், முளைக் கட்டிய தானியங்கள், உலர் பழங்கள், இவற்றை எடுத்துக் கொள்வதால், உடல் பருமன் குறைவதோடு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.

ஒரே மாதத்தில் டயட் இருக்கமலே உடல் பருமனை குறைக்கும் எளிய முறை | Ore Maththil White Loss Kku Sirantha Vali

இரவு உணவு

இரவு உணவு எளிதில் ஜீரணிக்க கூடிய வகையிலான எளிய உணவுகளாக இருக்க வேண்டும். ஜீரணிக்க கடினமான உணவுகளை தேர்ந்தெடுப்பது நல்ல பலனை கொடுக்காது. அதோடு இரவு உணவை 7:30 மணிக்கு முன்னதாக முடித்துக் கொள்வது சிறப்பு.

ஒரே மாதத்தில் டயட் இருக்கமலே உடல் பருமனை குறைக்கும் எளிய முறை | Ore Maththil White Loss Kku Sirantha Vali

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, ப்றீமென், Germany

10 Apr, 2016
மரண அறிவித்தல்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US