யாழில் இரு ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த நபர்; இறந்தது தெரியாது இடம்பெற்ற வழக்கு!

Jaffna Mannar Accident Ministry of justice Sri lanka
By Sulokshi Jan 02, 2025 06:00 PM GMT
Report

 மன்னார் நீதிமன்றத்தில் விபத்து தொடர்பான வழக்கொன்றில் ஆஜராகவேண்டிய 40 வயது நபரொருவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், யாழ். கல்லூண்டாயில் உள்ள சேமக்காலையில் அடக்கம் செய்யப்பட்ட அவரது உடலை உடற்கூற்று பரிசோதனைக்காக தோண்டியெடுக்குமாறு மல்லாகம் நீதிமன்றம் விசேட உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில்,

யாழில் இரு ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த நபர்; இறந்தது தெரியாது இடம்பெற்ற வழக்கு! | Order To Exhume Body Burie 2 Years Ago In Jaffna

சடலத்தை தோண்டி எடுத்து உடற்கூற்று பரிசோதனை

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மன்னார் - இலுப்பையில் உள்ள வீதி கடவை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த இந்த நபர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார். அதன் பின்னர், அவர் நவாலி பகுதியில் வசித்து வந்துள்ளார்.

விடுதலைப் புலிகள் ஒருபோதும் மகிந்தவை கொல்ல முயற்சிக்கவில்லை!

விடுதலைப் புலிகள் ஒருபோதும் மகிந்தவை கொல்ல முயற்சிக்கவில்லை!

அப்போது இவ்விபத்து தொடர்பாக மன்னார் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், அவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்தார்.

அவர் மூளைக்காய்ச்சல் காரணமாக உயிரிழந்ததாக வைத்தியர் ஒருவர் தெரிவித்த நிலையில், கிராம சேவகரும் அதற்கிணங்க பூர்வாங்க செயற்பாடுகளை மேற்கொண்டார்.

யாழில் இரு ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த நபர்; இறந்தது தெரியாது இடம்பெற்ற வழக்கு! | Order To Exhume Body Burie 2 Years Ago In Jaffna

இந்நிலையில், கல்லூண்டாய் சென். பீற்றர் தேவாலய சேமக்காலையில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டதை அடுத்து , அவர் சந்தித்த விபத்து மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

விபத்தில் சிக்கிய நபர்

மீன் கழிவுகளை வீசி சென்ற நபர் ; தக்க பதிலடி கொடுத்த மக்கள்

மீன் கழிவுகளை வீசி சென்ற நபர் ; தக்க பதிலடி கொடுத்த மக்கள்

அப்போது விபத்தில் சிக்கிய நபர் அங்கு பிரசன்னமாகவில்லை. விபத்தில் பாதிக்கப்பட்ட நபர் உயிரிழந்து, அவரது சடலம் யாழ்ப்பாணத்தில் புதைக்கப்பட்ட விடயம் அதன் பின்னரே நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டது.

இந்நிலையில் சடலம் புதைக்கப்பட்ட பகுதி மல்லாகம் நீதிமன்ற எல்லைக்குள் உள்ளமையால் இது குறித்து மல்லாகம் நீதிமன்றத்துக்கு அறிவித்தல் வழங்கப்பட்டது.

புளியம்பொக்கனையில் உயிரிழந்தவர்களை அடையாளம் காண உதவுமாறு கோரிக்கை

புளியம்பொக்கனையில் உயிரிழந்தவர்களை அடையாளம் காண உதவுமாறு கோரிக்கை

இதனையடுத்து , நாளை (03) சடலத்தை தோண்டி எடுத்து உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்புமாறு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி, நாளைய தினம் மல்லாகம் நீதிமன்ற நீதிவான், சட்ட வைத்திய அதிகாரி, தடயவியல் பொலிஸார் உள்ளிட்ட அதிகாரிகளின் முன்னிலையில் சடலம் தோண்டி எடுக்கப்படவுள்ளது.

கிளிநொச்சி கோர விபத்தில் யாழ் இளம் தாயும் பலி; தந்தையும் மகளும் தொடர்ந்து சிகிச்சை

கிளிநொச்சி கோர விபத்தில் யாழ் இளம் தாயும் பலி; தந்தையும் மகளும் தொடர்ந்து சிகிச்சை

7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Markham, Canada

01 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada, London, United Kingdom

25 May, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US