முன்னாள் அமைச்சர் கெஹெலிய உள்ளிட்ட மூவருக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

Colombo Keheliya Rambukwella High Court of Sri Lanka
By Viro Feb 09, 2026 10:41 AM GMT
Viro

Viro

Report

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட மூவருக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கின் மேலதிக விசாரணையை எதிர்வரும் மார்ச் மாதம் 14ஆம் திகதிக்கு ஒத்திவைக்க கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று (09) கொழும்பு உயர் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

முன்னாள் அமைச்சர் கெஹெலிய உள்ளிட்ட மூவருக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு | Order Issued Against Former Minister Keheliya

மேலதிக விசாரணை

இதன்போது, அங்கு முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த நீதவான், வழக்கின் மேலதிக விசாரணையை எதிர்வரும் மார்ச் மாதம் 14ஆம் திகதிக்கு ஒத்திவைக்க உத்தரவிட்டார்.

2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது, அரசியல் நோக்கங்களுக்காக தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான ஒரு மில்லியன் ரூபாய் செலவில் 600 ஜி.ஐ. குழாய்களை வாங்கியதன் மூலம் அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படுத்தியதாகக்கூறி இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு பிரதிவாதிகளுக்கு எதிராக இந்த வழக்கைத் தாக்கல் செய்திருந்தது.

வானை எட்டும் தங்கத்தின் விலை ; இனி தான் ஆரம்பம், பகீர் கிளப்பும் பாபா வாங்கா

வானை எட்டும் தங்கத்தின் விலை ; இனி தான் ஆரம்பம், பகீர் கிளப்பும் பாபா வாங்கா

இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் விமல் ரூபசிங்க மற்றும் முன்னாள் பணிப்பாளர் நாயகம் சந்திரபால லியனகே ஆகியோர் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.   

யாழில் கோர விபத்தால் பறிபோன உயிர் ; அதீத வேகத்தால் வந்த வினை

யாழில் கோர விபத்தால் பறிபோன உயிர் ; அதீத வேகத்தால் வந்த வினை

மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US