வலி.வடக்கில் மதுபான சாலைக்கு எதிர்ப்பு; வீதிக்கு இறங்கிய மக்கள்!
Sri Lankan Tamils
Jaffna
SL Protest
By Sulokshi
யாழ்ப்பாணம் , வலி.வடக்கில் புதிதாக திறக்கப்படவுள்ள மதுபான சாலைக்கு அனுமதி வழங்க கூடாது என தெல்லிப்பளையில் எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தெல்லிப்பளை சந்தியில் இன்றைய தினம் வியாழக்கிழமை காலை ஆரம்பமான போராட்டம் . அங்கிருந்து தெல்லிப்பளை பிரதேச செயலகம் வரையில் பேரணியாக சென்று , பிரதேச செயலரிடம் மதுபான சாலைக்கான அனுமதியினை வழங்க கூடாது என மகஜர் கையளிக்கப்பட்டது.

போராட்டத்தில் அரசியல்வாதிகள் , மதகுருமார்கள் , சமூக செயற்பாட்டாளர்கள் , பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டு மதுபான சாலைக்கு எதிராக குரல் கொடுத்தனர்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US