மரக்குற்றிகள் வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழப்பு

Sri Lankan Peoples Sri Lanka Police Investigation Death
By Sulokshi Feb 08, 2025 09:55 AM GMT
Sulokshi

Sulokshi

Report

லொறியில் இருந்து மரக்குற்றிகள் வீழ்ந்ததில் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக எகொடஉயன பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் வஸ்கடுவ, கபுஹேன பிரதேசத்தை சேர்ந்த 48 வயதுடையவர் ஆவார்.

மரக்குற்றிகள் வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழப்பு | One Person Killed In Falling Tree Branches

சம்பவத்தன்று, இவர் லொறியிலிருந்து மரக்குற்றிகளை இறக்கிக்கொண்டிருந்த போது லொறியில் இருந்து இரண்டு மரக்குற்றிகள் குறித்த நபரின் மீது வீழ்ந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சரிகமப இல் கதறி அழுத கனடா வாழ் ஈழத்து சிறுமி; கண்கலங்கிய அரங்கம்!

சரிகமப இல் கதறி அழுத கனடா வாழ் ஈழத்து சிறுமி; கண்கலங்கிய அரங்கம்!

சடலம் பிரேத பரிசோதனைக்காக பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை எகொடஉயன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நாளாந்தம் 4,000 கடவுச்சீட்டுக்கள் விநியோகம்; இன்னும் 10 நாட்களில் ஆரம்பம்

நாளாந்தம் 4,000 கடவுச்சீட்டுக்கள் விநியோகம்; இன்னும் 10 நாட்களில் ஆரம்பம்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US