காணாமல்போன 3 மாணவர்களில் ஒருவர் சடலமாக மீட்பு
Sri Lanka Police
Matara
Death
By Sulokshi
மாத்தறை வெல்லமடம பகுதியில் கடலில் குளிக்கச்சென்று காணாமல்போன 3 மாணவர்களில் ஒரு மாணவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்றையதினம் வெள்ளிக்கிழமை (17) குளிக்கச்சென்ற 3 மாணவர்கள் காணாமல் போயிருந்த நிலையில், 17 வயதுடைய மாணவனின் சடலம் மீட்கப்பட்டது.

இந்நிலையில் கடலில் காணாமல்போன ஏனைய 2 மாணவர்களையும் தேடும் பணிகள் இடம்பெற்றுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US