இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்த மூதாட்டி ஒருவரின் நெகிழ்ச்சி செயல்!

United Kingdom World War II
By Shankar Oct 05, 2022 04:07 PM GMT
Shankar

Shankar

Report

ஒரு மூதாட்டி 104 ஆண்டுகளாக ஒரே வீட்டில் வசித்து வருவது இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஒரே வீட்டில் 104 ஆண்டுகளாக வசிக்கும் மூதாட்டி

1918ம் ஆண்டு பிறந்தவர் எல்சி ஆல்காக், பிரித்தானியாவைச் சேர்ந்தவர். 104 வயதான இவர், இரண்டு உலகப் போர்கள், நான்கு ராணிகள் மற்றும் ராஜாக்கள், 25 பிரதமர்களை பார்த்துள்ளார்.

இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்த மூதாட்டி ஒருவரின் நெகிழ்ச்சி செயல்! | Old Women Living In Same House 104 Years Memories

இந்த விடயத்தை எல்லாம் விட எல்சி ஆல்காக்கை வைரலாக்கிய விடயம், அவர் 104 ஆண்டுகளாக ஒரே வீட்டில் வசித்து வருகிறார் என்பது தான். யூகே-வில் ஹுத்வைட்டில் பார்கர் தெருவில் உள்ள ஒரு மாடி வீட்டில் தான் அந்த மூதாட்டி வசித்து வருகிறார்.

அந்த வீட்டை 1902ம் ஆண்டு எல்சி ஆல்காக்கின் தந்தை, 7 பவுண்ட், 6 பென்னிக்களுக்கு வாடகைக்கு எடுத்துள்ளார்.

இன்றைய மதிப்பின் படி, அது 30 பவுண்ட்கள் ஆகும், இந்திய ரூபாயின் மதிப்பில் ரூ.2,800 மாத வாடகையாக கணக்கிடப்பட்டுள்ளது.

அப்போது அந்த குடும்பத்தில் இருந்த 5 குழந்தைகளில் எல்சி ஆல்காக் மிகவும் இளையவராக இருந்துள்ளார்.

இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்த மூதாட்டி ஒருவரின் நெகிழ்ச்சி செயல்! | Old Women Living In Same House 104 Years Memories

அதன் 1902ம் ஆண்டு இரண்டு உலகப் போர் நடந்து கொண்டிருந்த சமயத்தில், ஆல்காக்கிற்கு திருமணம் நடந்துள்ளது. அவரது கணவர் பில்லுடன் தந்தை வாடகைக்கு இருந்த அதே வீட்டில் வசித்து வந்துள்ளார்.

சரியாக ஆல்காக்கிற்கு 14 வயது இருந்த போது அவரது அம்மா நிமோனியாவல் மரணமடைந்தார். எனவே, கணவர் பில்லுடன் ஆல்காக் தந்தையின் வீட்டிலேயே வசித்து வந்துள்ளார்.

பிரபல செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில், "என் அம்மா, எலிசா இறந்த பிறகு, நான் என் அப்பாவைக் கவனித்துக் கொள்வதற்காக இங்கேயே தங்கினேன்.

எனக்கும் பில்லுக்கும் திருமணம் ஆனபோது, ​​நாங்கள் இங்கேயே குடிபுகுந்தோம். வேறு வீட்டிற்கு போகவே இல்லை. என் அப்பா 1949ல் இறந்துவிட்டார். கடைசியாக 1960-களில் வீட்டை வாங்கினோம்," எனத் தெரிவித்துள்ளார்.

வீட்டை விலைக்கு வாங்கிய எல்சி: குழந்தை பருவம் முதல் தான் வசித்து வந்த வீட்டை, தந்தையின் மரணத்திற்கு பிறகு தானே வாங்க எல்சி முடிவெடுத்தார்.

இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்த மூதாட்டி ஒருவரின் நெகிழ்ச்சி செயல்! | Old Women Living In Same House 104 Years Memories

எனவே, 1960ம் ஆண்டு கடன் பெற்று 250 பவுண்டுகளுக்கு வீட்டை வாங்கினார். தற்போது இந்த வீட்டின் சொத்து மதிப்பு 75 ஆயிரம் பவுண்டுகள் ஆகும்.

"நான் வேறு எங்கும் வாழ விரும்பியதில்லை - இது எனது வீடு, இது எனக்கு எல்லாவற்றையும் குறிக்கிறது. நாங்கள் வெளிப்புறத்தையும் வாங்கினோம். மிகக்குறைவாகவே மாற்றியுள்ளோம். ஒருவேளை நான் வேறு எங்காவது வசித்திருந்தாலும், இங்கு இருந்தது போல் நான் வேறு எங்குமே மகிழ்ச்சியாக இருந்திருக்க மாட்டேன்.”

வீட்டை வாங்கியதும் முதலில் அவர்கள் குளியலறையை மட்டுமே சீரமைத்து நவீனப்படுத்தியுள்ளனர். வேறு எதையும் பெரிதாக மாற்றவில்லையாம். எல்சியின் 75 வயது மகன் ரே, தனது தாயார் இந்த வீட்டை விட்டு எங்குமே சென்றதில்லை என்றும், இந்த இடத்தை பல நினைவுகள் நிறைந்த இடமாக பார்ப்பதாகவும் கூறியுள்ளார்.

எல்சி இந்த வீட்டை மிகவும் நேசிக்கிறார், எப்படி என்றால் 104 வயதாகும் அவர் இருட்டில் கூட வீட்டின் மூலை முடுக்கை எல்லாம் நன்றாக சென்றடையும் படி அணு அணுவாக வீட்டை பற்றி அறிந்து வைத்துள்ளார்.

மரண அறிவித்தல்

கொக்குவில், பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

Chavakacheri, கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Toronto, Canada

24 Sep, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Pickering, Canada

28 Aug, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, தொல்புரம், Gunzenhausen, Germany

24 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Noisiel, France

23 Sep, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், நவக்கிரி, Zürich, Switzerland

19 Sep, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருகோணமலை, London, United Kingdom

21 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் பலாலி வடக்கு, Jaffna, அச்சுவேலி

02 Oct, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Ontario, Canada

25 Sep, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், Scarborough, Canada

25 Sep, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Siegen, Germany

24 Sep, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Zürich, Switzerland

20 Sep, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், பிரித்தானியா, United Kingdom

27 Sep, 2010
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Scarborough, Canada

24 Sep, 2025
மரண அறிவித்தல்

கைதடி, London, United Kingdom

10 Sep, 2025
மரண அறிவித்தல்

தாவடி, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

24 Sep, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Toronto, Canada

19 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
மரண அறிவித்தல்

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, கட்டுவன், மீசாலை, Toronto, Canada

22 Sep, 2025
18ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், யாழ். அத்தியடி, உரும்பிராய், திருகோணமலை, Milton, Canada

21 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Neuilly-Plaisance, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US