வவுனியாவில் புழுவுடன் கூடிய மாட்டிறைச்சி கைப்பற்றிய அதிகாரிகள்!
Sri Lanka Police
Vavuniya
By Shankar
வவுனியாவில் புழுவுடன் கூடிய 7 கிலோ மாட்டிறைச்சியை சுகாதாரத்துறை அதிகாரி கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
குறித்த மாட்டிறைச்சி வவுனியா - நெளுக்குளம் இறைச்சி விற்பனை நிலையத்திலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த விற்பனை நிலைய உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US