ஆசியாவின் சிறந்த மலைப்பிரதேச பட்டியலில் இடம்பிடித்த நுவரெலியா!

Nuwara Eliya Sri Lanka Tourism Tourism
By Sulokshi Feb 05, 2026 10:41 AM GMT
Report

2026 ஆம் ஆண்டுக்காக ஆசியாவின் சிறந்த மலைப்பிரதேச சுற்றுலாத் தலங்களின்" பட்டியலில் நுவரெலியாவும் இடம்பிடித்துள்ளது.

உலகின் முன்னணி டிஜிட்டல் சுற்றுலா இணையத்தளமான Agoda,ஆசியாவின் சிறந்த மலைப்பிரதேச சுற்றுலாத் தலங்களில் இலங்கையின் மத்திய மலைநாட்டில் அமைந்துள்ள நுவரெலியாவையும் உள்ளடக்கியுள்ளது.

ஆசியாவின் சிறந்த மலைப்பிரதேச பட்டியலில் இடம்பிடித்த நுவரெலியா! | Nuwara Eliya Has Been Included List Of Asia Agoda

மில்லியன் கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் Agoda

மில்லியன் கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் Agoda இணையத்தளம், உலகின் மிகப்பெரிய சுற்றுலாச் சேவை வழங்கும் தளங்களில் ஒன்றாகும்.

Agoda இணையத்தளம் இணையத்தளம் நுவரெலியாவை 'சின்ன இங்கிலாந்து' (Little England) என வர்ணித்துள்ளது.

இதமான காலநிலையைக் கொண்ட நுவரெலியா, உயர்தர தேயிலை உற்பத்திக்கு சர்வதேச ரீதியில் பெரும் புகழ்பெற்றதாகும்.

அங்குள்ள பசுமையான தேயிலைத் தோட்டங்கள் மற்றும் காலனித்துவ காலக்கட்ட கட்டிடங்களுக்கு மத்தியில் பயணம் செய்வது, சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் சுவாரஸ்யமான மற்றும் பொழுதுபோக்கு நிறைந்த அனுபவத்தைத் தரும் என Agoda சுட்டிக்காட்டியுள்ளது.

Agoda-வின் இந்த மலைப்பிரதேச சுற்றுலாத் தலங்களின் பட்டியலில் நுவரெலியாவுடன் பின்வரும் இடங்களும் இடம்பிடித்துள்ளன.

இந்தியாவின் சிம்லா மற்றும் மூணாறு மலைப்பகுதிகள்.

மலேசியாவின் கெமரன் ஹைலண்ட்ஸ் (Cameron Highlands).

வியட்நாமின் சபா (Sapa) மலைப்பகுதி

பிரான்ஸ் காலனித்துவ தாக்கத்தைக் கொண்ட தலாட் (Dalat).

இந்தோனேசியாவின் பண்டுங் (Bandung) பிரதேசம்.

பூட்டானின் திம்பு (Thimphu) நகரம்.

அதேவேளை தற்போது 39 மொழிகளில் சேவையாற்றும் Agoda இணையத்தளம் ஊடாக, 6 மில்லியனுக்கும் அதிகமான ஹோட்டல்கள் மற்றும் தங்குமிடங்கள் பட்டியலிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US