9 நாட்களில் 50 ஆயிரத்தை கடந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை
Sri Lanka Tourism
By Sulokshi
ஏப்ரல் மாதத்தின் முதல் 9 நாட்களில் இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்துள்ளது.
ஏப்ரல் மாதத்தின் முதல் 9 நாள்களில் 50 ஆயிரத்து 537 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் மார்ச் மாதம் 9 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 6 லட்சத்து 86 ஆயிரத்து 321 பேர் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US