கண்டி - வத்தேகம நகர சபையை வென்றது NPP
Kandy
Local government election Sri Lanka 2025
By Viro
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கண்டி - வத்தேகம நகர சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,
தேசிய மக்கள் சக்தி (NPP) - 2028 வாக்குகள் -07 உறுப்பினர்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 1289 வாக்குகள் - 05 உறுப்பினர்கள்
பொதுஜன ஐக்கிய முன்னணி (PA) - 499 வாக்குகள் - 2 உறுப்பினர்கள்
சர்வஜன அதிகாரம் (SB)- 359 வாக்குகள் - 1 உறுப்பினர்
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) - 324 வாக்குகள் - 01 உறுப்பினர்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US