புலிகளின் கொள்கைகளை பின்பற்றும் அரசாங்கம் ; நாமல் கொதிப்பு!

SLPP Namal Rajapaksa Government Of Sri Lanka Tamil diaspora NPP Government
By Sulokshi Feb 21, 2026 01:19 PM GMT
Sulokshi

Sulokshi

Report

நாட்டின் தற்போதைய அரசாங்கத்தினதும் தமிழீழ விடுதலைப் புலிகளினதும் கொள்கைகள் ஒரே மாதிரியாகவே காணப்படுவதாக பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் அவர் நிகழ்த்தவிருந்த விரிவுரை ரத்து செய்யப்பட்டதனைத் தொடர்ந்து, ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

புலிகளின் கொள்கைகளை பின்பற்றும் அரசாங்கம் ; நாமல் கொதிப்பு! | Npp That Follows The Policies Ltte Namal Rajapaksa

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில்  நாமல் ராஜபக்ச விரிவுரை ரத்து

விடுதலைப் புலிகளின் பயங்கரவாதம் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்ட போதிலும், அவர்களது கொள்கைகள் இன்றும் பிரித்தானியா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் கனடா போன்ற நாடுகளில் புலம்பெயர் வலைப்பின்னல்கள் ஊடாகச் செயற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பில் துயரத்தை ஏற்படுத்திய இளம் மருத்துவர் மரணம்

மட்டக்களப்பில் துயரத்தை ஏற்படுத்திய இளம் மருத்துவர் மரணம்

ஜனாதிபதி அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தபோது, "தெற்கிலுள்ள பௌத்தர்கள் அநுராதபுரத்தைக் கடந்து சென்று மத வழிபாடுகளில் கலந்துகொள்ள முடியாத நிலை காணப்பட்டது .

உறுதிப்படுத்தல் இல்லாத சிம் அட்டைகள் முடக்கப்படும்; விடுக்கப்பட்ட அறிவிப்பு

உறுதிப்படுத்தல் இல்லாத சிம் அட்டைகள் முடக்கப்படும்; விடுக்கப்பட்ட அறிவிப்பு

அரசாங்கத்தின் கொள்கைகள் குறித்து அச்சத்தை ஏற்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் ஜனாதிபதியே இவ்வாறான கொள்கைகளை கொண்டிருக்கும் நிலையில், நாம் இலங்கையின் தேசிய கொள்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பிரித்தானியா போன்ற நாடுகளுக்குச் செல்லும் போது, அங்குள்ள விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் எம்மை வர வேண்டாம் எனச் சொல்வதை எப்படி ஏற்க முடியும்?" எனவும் நாமல் கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரித்தானியாவிற்கு விஜயம் செய்திருந்த நாமல் ராஜபக்ச ஒக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களில் உரையாற்ற அழைக்கப்பட்டிருந்தார்.

மீண்டும் நாட்டில் எரிவாயு வரிசை; வெட்கம் என்கிறார் பெரமுன முன்னாள் எம்பி!

மீண்டும் நாட்டில் எரிவாயு வரிசை; வெட்கம் என்கிறார் பெரமுன முன்னாள் எம்பி!

எனினும், பிரித்தானியாவிலுள்ள தமிழ் மாணவர் அமைப்புகள் மற்றும் தமிழ் இளைஞர் அமைப்பு உள்ளிட்ட புலம்பெயர் அமைப்புகள் அவரது வருகைக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்துப் போராட்டங்களை முன்னெடுத்தன.

இதனையடுத்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நாமல் ராஜபக்ச விரிவுரை ரத்து செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பிரித்தானியாவில் இலங்கையருக்கு ஆயுள் தண்டனை! பரிதாபமாக உயிரிழந்த மனைவி

பிரித்தானியாவில் இலங்கையருக்கு ஆயுள் தண்டனை! பரிதாபமாக உயிரிழந்த மனைவி

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US