மருத்துவமனைகளுக்கு இல்லை; ஆம்புலன்ஸ்களுக்கு முன்னுரிமை!
நாட்டில் சத்திரசிகிச்சை அரங்குகள் உள்ள மருத்துவமனைகளில் மின்வெட்டு ஏற்படாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சனா விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அத்துடன் அனைத்து ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கும் எரிபொருளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் அமைச்சர் காஞ்சனா விஜேசேகர தெரிவித்துள்ளார்.
Clarification - Power Cuts do not take place in prioritized hospitals with operating theaters. All ambulances are given priority for fuel and daily fuel requirements of hospital generators and ambulances are provided. This has been the practice.
— Kanchana Wijesekera (@kanchana_wij) May 23, 2022
The Power cut exempted feeders ?? pic.twitter.com/bmLkc5ujXm
அதேவேளை பிறந்து 3 நாட்களேயான சிசு ஒன்று வாகனம் கிடைக்காமையினால் உரிய நேரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படாத நிலையில் பரிதாபம உயிரிழந்த சம்பவம் பெரும் துயத்தை ஏற்படிருத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.