வடமாகாண ஆளுநர் அதிரடி; தூக்கி எறியப்பட்ட அதிகாரி!
Government Employee
Government Of Sri Lanka
Northern Province of Sri Lanka
By Sulokshi
வடக்கு மாகாண அமைச்சின் செயலாளர் ஒருவரின் பதவியை ஆளுநர் நா.வேதநாயகன் மீளப்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இந்த நடவடிகையில் ஆளுநர் எடுத்துள்ளதாக தெரியவருகின்றது.
வடக்கு மாகாண விவசாய மற்றும் கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசன, மீன்பிடி, நீர் விநியோக மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் எம்.ஜெகூவின் பதவி, வடக்கு மாகாண ஆளுநரால் மீளப்பெறப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
எனினும் எம்.ஜெகூவின் பதவி நீக்கத்திற்கான காரணம் வெளியாகவில்லை.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US