அரச நிதியை மோசடி செய்த பணிப்பாளர்... ஆதாரத்துடன் அம்பலமான உண்மை
Sri Lankan Tamils
Government Employee
Government Of Sri Lanka
Northern Province of Sri Lanka
By Shankar
பணிப்பாளராக இருந்து கொண்டு அரச நிதியை மோசடி செய்து சட்டக் கற்கை நெறி ஒன்றை குருபரன் பூர்த்தி செய்திருப்பது ஆதாரத்துடன் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண விளையாட்டு திணைக்களத்தில் கடமையாற்றிய காலப்பகுதியில் குறித்த அலுவலர் கற்கை விடுமுறை பெற்றுகொள்ளாமல் அரச செலவில் சட்டக் கற்கை செறியை பூர்த்தி செய்துள்ளார்.
முறைப்படி இவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும், இது போன்ற அதிகாரிகள் இருந்தால் நம் நாடு எப்படி ஊழலற்ற தேசமாகும்? இவரால் எத்தனை உத்தியோகத்தர்கள் பணியை இடையில் விட்டு வெளியேறியுள்ளார் என முகநூலில் குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US