மருத்துவத்துக்கான நோபல் பரிசு ஸ்வீடன் நாட்டு விஞ்ஞானிக்கு
Sweden
By Sulokshi
இந்த ஆண்டுக்கான உடலியல் அல்லது மருத்துவத்துக்கான நோபல் பரிசு, மனித பரிணாம வளர்ச்சிக்கான அவரது கண்டுபிடிப்புகளுக்காக ஸ்வீடன் நாட்டு விஞ்ஞானி ஸ்வான்டே பாபோவுக்கு (Svante Paabo ) வழங்கப்பட்டுள்ளது.
நோபல் கமிட்டியின் செயலாளர் தாமஸ் பெர்ல்மேன், ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமில் உள்ள கரோலின்ஸ்கா நிறுவனத்தில் இன்று வெற்றியாளரை அறிவித்தார்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US