பாடசாலைகள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் கல்வி அமைச்சர் வெளியிட்ட தகவல்!
Ministry of Education
Parliament of Sri Lanka
A D Susil Premajayantha
Education
By Shankar
நாட்டில் நீர் வசதியற்ற 48 பாடசாலைகளும் மின்சார வசதி இல்லாத 15 பாடசாலைகளும் இனங்காணப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றையதினம் (06-08-2024) உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி பாதுகாப்பான நீர் வசதி இல்லாத 983 பாடசாலைகள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் மின்சாரம் இல்லாத பெரும்பாலான பாடசாலைகளில் 40 அல்லது 50 குழந்தைகள் இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US