இரட்டைக்குடியுரிமை நீக்கம்! அமைச்சர் ராஜபக்சவின் இறுதி முடிவு

Basil Rajapaksa Dr Wijeyadasa Rajapakshe Mahinda Rajapaksa Sri Lanka Economic Crisis Sri Lankan political crisis
By Independent Writer Jun 05, 2022 07:37 PM GMT
Independent Writer

Independent Writer

Report

நிறைவேற்று அதிகாரமுறைமையை பகுதியளவில் குறைப்பதற்கான 21ஆவது திருத்தச்சட்ட மூலத்திற்கான வரைவு இன்றையதினம் இறுதி செய்யப்படவுள்ளதாக நீதி, சிறைச்சாலை நடவடிக்கைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ வீரகேசரிக்குத் தெரிவித்தார்.

அத்துடன் இவ்வாறு செய்யப்படும் வரைவானது நாளை திங்கட்கிழமை நடைபெறவுள்ள அமைச்சரவை அமர்வில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக குறிப்பிட்ட அவர் இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் பாராளுமன்றத்தினை பிரதிநிதித்துவப்படுத்துவதை தடுக்கும் ஏற்பாடு உள்வாங்கப்படும் என்றும் உறுதிபடத் தெரிவித்தார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர் விஜயதாச ஆகியோர் தலைமையில் முன்மொழியப்பட்ட 21ஆவது திருத்தச்சட்ட மூலத்தின் வரைவு தொடர்பான அரசியல் கட்சிகளின் இரண்டாவது கலந்துரையாடல் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றபோது ‘பொது இணக்கப்பாடு’ எட்டப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அடுத்தகட்டச் செயற்பாடுகள் குறித்த கருத்து வெளியிடும் போதே அமைச்சர் விஜயதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த வெள்ளிக் கிழமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற கட்சித்தலைவர்களுடனான சந்திப்பின்போது முன்வைக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்கள் முன்மொழியப்பட்ட வரைவில் உள்வாங்கும் முகமாக திருத்தியமைக்கப்படவுள்ளன. இந்தச் செயற்பாட்டை இன்று ஞாயிற்றுக்கிழமை நிறைவு செய்வதற்கு முயற்சிகளை எடுத்துள்ளேன்.

அதனடிப்படையில் நாளை திங்கட்கிழமை அமைச்சரவையின் அமர்வின்போது இறுதி செய்யப்பட்ட 21ஆவது திருத்தச்சட்ட மூலத்திற்கான வரைவு சமர்ப்பிக்கப்படவுள்ளது.

அமைச்சரவை அனுமதியைப் பெற்றதன் பின்னர் பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு எதிர்பார்த்துள்ளோம். இந்த திருத்தச்சட்ட மூலத்தினை சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்லாத வகையிலேயே ஏற்பாடுகளை செய்வதற்கு முயற்சித்துள்ளோம்.

இருப்பினும், உயர்நீதிமன்றத்தினை ஏதேனும் தரப்புக்கள் நாடுகின்ற பட்சடத்தில் உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்திற்கு அமைவாக அடுத்தகட்டச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும்.

மேலும், தற்போதுள்ள அரசியல் நெருக்கடிகளைப் போக்குவதற்கான தற்காலிக தீர்வாகவே இந்த 21ஆவது திருத்தம் அரசியலமைப்பில் மேற்கொள்ளப்படுகின்றது என்பதை இங்கு குறிப்பிட வேண்டும் என்றார்.

மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், சிட்னி, Australia

06 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வலந்தலை, Wembley, United Kingdom

09 Oct, 2023
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Toronto, Canada

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மீரிகம, மன்னார், ஸ்கந்தபுரம்

04 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஜேர்மனி, Germany

06 Oct, 2025
மரண அறிவித்தல்

Kollankaladdy, நுவரெலியா, Ontario, Canada

07 Oct, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 3ம் வட்டாரம், கனடா, Canada

05 Oct, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் தெற்கு, Montreuil, France, London, United Kingdom

25 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி, London, United Kingdom

07 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், சுண்டிக்குளி, Vancouver, Canada, Brampton, Canada

05 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, North Harrow, United Kingdom

26 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இருபாலை, கொழும்பு, Scarbrough, Canada

01 Oct, 2025
மரண அறிவித்தல்

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Wuppertal, Germany

01 Oct, 2025
நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி கிழக்கு, Jaffna, கொழும்பு, Markham, Canada

04 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, பேர்ண், Switzerland

03 Oct, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

30 Sep, 2025
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்

நானாட்டான், பிரித்தானியா, United Kingdom

18 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US