ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தர்
Colombo
Ranil Wickremesinghe
University of Sri Jayawardenapura
By Sulokshi
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக மூத்த பேராசிரியர் பத்மலால் எம் மானே நியமிக்கப்பட்டுள்ளார்.
மூத்த பேராசிரியர் பத்மலால் எம் மானே , மூன்று வருட காலத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

அதேசமயம் இந்த நியமனத்திற்கு முன்னர், பேராசிரியர் மேனேஜ் பட்டதாரி கற்கைகள் பீடத்தின் பீடாதிபதியாக பணியாற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US