கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் புதிய சிஸ்டம்
Bandaranaike International Airport
Sri Lanka Airport
Sri Lanka
By Sulokshi
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் புதிய “டிஜிட்டல் வாய்ஸ் கம்யூனிகேஷன் ஸ்விட்ச்சிங் சிஸ்டம் ” (Digital Voice Communication Switching System)திறந்து வைக்கப்பட்டது.
இந்த திட்டம் நேற்று(23) சர்வதேச விமான நிலையத்தில் திறந்து வைக்கப்பட்டது.
இந்த திட்டமானது 670 மில்லியன் ரூபாய் முதலீட்டில் விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் மூலம் முழுமையாக நிதியளிக்கப்பட்டுள்ளது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US