ஹட்டன் பேருந்து விபத்தில் புதிய தகவல்; கதவு பூட்டப்படாததால் தூக்கி எறியப்பட்ட சாரதி!

Sri Lanka Police Investigation Accident Hatton
By Sulokshi Dec 23, 2024 12:55 PM GMT
Report

ஹட்டன் மல்லியப்பு பகுதியில் இடம்பெற்ற தனியார் பயணிகள் பேருந்து விபத்தில் காயமடைந்து டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வந்த பேருந்தின் சாரதியை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர் மற்றும் 50 பேர் காயமடைந்திருந்தனர். வளைந்து செல்லும் வீதியில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, வீதியை விட்டு விலகி 20 அடி பள்ளத்தில் விழுந்தது. இந்த விபத்தில் சாரதி, உதவியாளர் உட்பட 53 பேர் படுகாயமடைந்த நிலையில், 3 பேர் உயிரிழந்தனர்.

ஹட்டன் பேருந்து விபத்தில் புதிய தகவல்; கதவு பூட்டப்படாததால் தூக்கி எறியப்பட்ட சாரதி! | New Information In Hatton Bus Accident

தூக்கி எறியப்பட்ட சாரதி 

நேற்று முன் தினம்(21) ஹட்டனில் இருந்து கண்டி நோக்கிச் சென்றுகொண்டிருந்த போது மல்லியப்பு பகுதியில் வீதியை விட்டு கவிழ்ந்த தனியார் பேரூந்து இன்று நுவரெலியா மாவட்ட மோட்டார் பரிசோதகரால் பரிசோதிக்கப்பட்டுள்ளது.

ஹட்டன் பேருந்து விபத்தில் புதிய தகவல்; கதவு பூட்டப்படாததால் தூக்கி எறியப்பட்ட சாரதி! | New Information In Hatton Bus Accident

விபத்தில் பேருந்தின் சாரதியின் கதவு பூட்டு இயங்காமையும் திடீரென கதவு திறந்த போது சாரதி இருக்கையிலிருந்து தூக்கி வீசப்பட்டமையும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பொய்கூறி மாட்டிக்கொண்ட அருச்சுனா எம்.பி

பொய்கூறி மாட்டிக்கொண்ட அருச்சுனா எம்.பி

ஹட்டன் பொலிஸ் போக்குவரத்து பிரிவு அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க, பொலிஸ் பொறுப்பில் இருந்த பஸ்ஸை பிரதான மோட்டார் வாகன பரிசோதகர் பார்வையிட்டார்.

ஹட்டன் பேருந்து விபத்தில் புதிய தகவல்; கதவு பூட்டப்படாததால் தூக்கி எறியப்பட்ட சாரதி! | New Information In Hatton Bus Accident

இதன்போது ஓட்டுனர் பாதுகாப்பு பட் அணியாததுடன், பல இரும்பு சாதனங்கள் பேருந்தில் பொருத்தப்பட்டிருந்ததால், விபத்து காரணமாக பயணிகள் பலத்த காயங்களுக்கு உள்ளானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடிமகன்கள் அடிதடியில் இரண்டான மதுபானசாலை

குடிமகன்கள் அடிதடியில் இரண்டான மதுபானசாலை

பேருந்தின் இருக்கைகள் தரமான முறையில் பொருத்தப்படாததால், அனைத்து இருக்கைகளும் கழன்று விழுந்து ஒன்றுடன் ஒன்று மோதியதில் பலத்த காயம் ஏற்பட்டதாக மோட்டார் பரிசோதகர் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர் .

மீண்டும் முல்லைத்தீவுக்கு அனுப்பப்பட்ட மியான்மார் அகதிகள்

மீண்டும் முல்லைத்தீவுக்கு அனுப்பப்பட்ட மியான்மார் அகதிகள்

பயணிகள் போக்குவரத்து வாகனங்களில் எந்தவிதமான உபகரணங்களையும் பொருத்த அனுமதிக்க வேண்டாம் என்றும், பொருத்தப்பட்ட உபகரணங்களை அகற்றுமாறும் தலைமை மோட்டார் வாகன ஆய்வாளர் போக்குவரத்து பொலிஸ்ஸாடிடம் அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டனர்.

பிரான்ஸில் யாழ்ப்பாண தமிழர் விபரீத முடிவு; அதிர்ச்சியில் உறவுகள்!

பிரான்ஸில் யாழ்ப்பாண தமிழர் விபரீத முடிவு; அதிர்ச்சியில் உறவுகள்!

 இந்நிலையில் தகுதியற்ற பஸ்ஸை பயன்படுத்தியமை தொடர்பில் பஸ்ஸின் உரிமையாளருக்கு எதிராக ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அட்டன் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.  

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US