யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் புதிய வசதி! (Photos)
Jaffna
Government Of Sri Lanka
Jaffna International Airport
By Sulokshi
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு வரியில்லா ஷாப்பிங் வசதிகள் தற்போது திறக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் , The Belt & Road Initiative Sri Lanka தனது டுவிட்டரில் ,
Duty Free shopping is now available on arrival at the Jaffna International Airport. We have forwarded to Chinese tour agents to promote Jaffna for Chinese tourists in the coming season. pic.twitter.com/dVHFwbEZ9Y
— BRISL (@BRI_SL) May 28, 2023
எதிர்வரும் காலங்களில் யாழ்ப்பாணத்துக்கு வரும் சீன சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக சீன பயண முகவர்கள் மூலம் வழிநடத்தப்படுவார்கள் என பதிவிட்டுள்ளது.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
14ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US