தரம் 2 முதல் 11 வரை மாணவர் அனுமதிக்கான புதிய சுற்றுநிருபம் வெளியீடு
Ministry of Education
Sri Lankan Schools
Education
By Sulokshi
பாடசாலைகளின் 2 ஆம் தரம் முதல் 11ஆம் தரம் வரை மாணவர்களை அனுமதிப்பதற்காக (தரம் 5 மற்றும் தரம் 6 தவிர்த்து) தயாரிக்கப்பட்ட 27/2025 சுற்றுநிருபம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
கல்வி உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள 27/2025 ஆம் இலக்கம் கொண்ட சுற்றுநிருபத்தை www.moe.gov.lk இணையத் தளத்தினுள் பிரவேசிப்பதனூடாக பெற்றுக் கொள்ள முடியும்.

மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US