எரிவாயு தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு
New announcement
Gas
Market
Cooking
Distributed
By Sulokshi
நாட்டில் மூன்று நிபந்தனைகளின் கீழ், நாளை முதல் எரிவாயுவை சந்தைக்கு விநியோகிக்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை இரண்டு எரிவாயு நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது.
- முன்பு இறக்குமதி செய்யப்பட்ட சிலிண்டர்களை விநியோகிக்கக் கூடாது.
- மெர்காப்டனின் நிலையான சதவீதத்தைச் சேர்க்கவும்
- ஒவ்வொரு 100 சிலிண்டர்களிலும் ஒரு சிலிண்டர் பரிசோதிக்கப்படவேண்டும்
அதன்படி, மேற்குறிப்பிட்டவாறு எரிவாயுவை சந்தைக்கு விநியோகிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US