சொந்த வீடு கட்ட தூக்கணாங்குருவி கூட்டை வழிபட வேண்டுமா?
சொந்த வீடு கட்ட வேண்டும் என்று முடிவு செய்து அதை உடனடியாகவும் அழகாகவும் கட்ட வேண்டும் என்றால் தூக்கணாங் குருவி கூடு கட்டிருக்கும் மரத்துக்கு அடியில் வைத்து விட்டு மனம் நிறைவாக உங்களுடைய வீட்டை சீக்கிரம் கட்டி முடிக்கபட வேண்டும் என்று இந்த பிரபஞ்சத்திடம் பிரார்த்தனை செய்ய வேண்டும்
18 நாளில் வீடு கிரகப்பிரவேசம் வைக்க பரிகாரம்
தூக்கணாங்குருவி ஒரு மரத்தில் கூடு கட்ட தொடங்கி விட்டால், 18 நாட்களில் அந்த கூட்டை கட்டி முடித்துவிட்டு 18வது நாள் கிரகப்பிரவேசம் நடத்தி விடுமாம்.
அதாவது அந்த கூட்டிற்கு தூக்கணாங்குருவி குடியேறி விடும். தூக்கணாங்குருவிக்கு தனது வீட்டைக் கட்டிக் கொள்ள மொத்தம் 18 நாட்கள் தான் எடுக்கும் எடுக்குமாம்.
வீடு கட்டுவதற்காக வைத்திருக்கும் வரைபடத்தை தூக்கணாங் குருவி கூடு கட்டிருக்கும் மரத்துக்கு அடியில் வைத்து விட்டு மனம் நிறைவாக உங்களுடைய வீட்டை சீக்கிரம் கட்டி முடிக்கபட வேண்டும் என்று இந்த பிரபஞ்சத்திடம் பிரார்த்தனை செய்ய வேண்டும்.
18 முறை வலம் வர வேண்டும்
தூக்கணாங்குருவி கூடு கட்டி வைத்திருக்கும் அந்த மரத்தை 18 முறை வலம் வந்து வேண்டிக் கொண்டால் உங்களுடைய வீடு எந்த பிரச்சனையும் இல்லாமல் எந்த தடைகளும் வராமல் அழகாக சீக்கிரமே கட்டி முடிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
தூக்கணாங்குருவி கூடு கட்டி வைத்திருக்கும் அந்த மரத்தடியில் அவ்வளவு பாசிடிவ் எனர்ஜி கிடைக்கும்.
அந்த இடத்தில் வேண்டுதல் வைத்தால் உங்களுடைய கனவு சீக்கிரம் நினைவாகும் என்பது ஐதீகம்.
சொந்த வீடு கட்ட வேண்டும் என்று ஆசை உள்ளவர்கள் செய்ய வேண்டிய பரிகாரம்
சொந்த வீடு கட்ட வேண்டும் என்று ஆசை உள்ளவர்கள் உங்களுடைய வீட்டில் தூக்கணாங்குருவி கூடின் படத்தை வையுங்கள்.
அந்த தூக்கணாங்குருவி படத்திற்கு முன்பு தினமும் சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற ஆசையை சொல்லுங்கள்.
அவ்வாறு செய்தால் சீக்கிரம் வீடு கட்டக்கூடிய யோகம் தேடி வரும் என்பது ஒரு ஐதீகம்.