மோதலில் உயிரிழந்த சிறை அதிகாரிகள்; கண்கலங்க வைத்த புகைப்படங்கள்

Negombo Crime Prisons in Sri Lanka
By Sulokshi Jul 08, 2026 09:44 AM GMT
Report

   நீர்கொழும்பு சிறைசாலையில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த 7 சிறை அதிகாரிகளின் உடலங்கள் வெலிகடை சிறைசாலையில் இன்று வைக்கப்பட்ட நிலையில், கண்கலங்க வைத்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

உயிரிழந்த சிறை அதிகார்காளின் உறவினர்கள் மற்றும் , உடன் வேலை செய்தூர் கதறி அழுத சம்பவம் பார்ப்பவர்களை கலங்க வைத்துள்ளது.

மோதலில் உயிரிழந்த சிறை அதிகாரிகள்; கண்கலங்க வைத்த புகைப்படங்கள் | Negombo Prison Clash Heart Wrenching Photographs

மிக மோசமான மற்றும் கொடூரமானதொரு கலவரம்

கடந்த ஞாயிற்று கிழமை , சிறைசாலையில் போதைப்பொருள் மாஃபியாயின் வெறியாட்டத்தில் இரு கைதிகள் குழுக்களுக்கு இடையே சிறியதாகத் தொடங்கிய வாக்குவாதம், பின்னர் சிறை அதிகாரிகளால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு நிலைமை மோசமடைந்ததுடன் திங்கட்கிழமை வெடித்த  கலவரத்தில்  நாடெ அதிர்ச்சியடைந்தது.

மோதலில் உயிரிழந்த சிறை அதிகாரிகள்; கண்கலங்க வைத்த புகைப்படங்கள் | Negombo Prison Clash Heart Wrenching Photographs

  நீர்கொழும்பு சிறைசாலை கலவரத்தில் இதுவரை 8 சிறை அதிகாரிகள் உயிரிழந்துள்ளதுடன், அதிகாரிகள், கதிகள் உட்பட 100இற்கும் மேற்பட்டோர் காயமடைந்து  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த கொடூர சிறைச்சாலை மோதலினால் இதுவரை ஏற்பட்ட மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது.

மோதலில் உயிரிழந்த சிறை அதிகாரிகள்; கண்கலங்க வைத்த புகைப்படங்கள் | Negombo Prison Clash Heart Wrenching Photographs

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டுத் துறை அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நானயக்கார மற்றும் அமைச்சின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி ஆயிஷா ஜினசேன ஆகியோர் சிறைச்சாலைக்கு சென்று அஞ்ச்சலி செலுத்தி இருந்தனர்.

மோதலில் உயிரிழந்த சிறை அதிகாரிகள்; கண்கலங்க வைத்த புகைப்படங்கள் | Negombo Prison Clash Heart Wrenching Photographs

இதன்போது அங்கு கூடியிருந்த சக சிறைச்சாலை அதிகாரிகள் சம்பவம் தொடர்பில் தமக்கு நியாயமான விசாரணை நடத்தப்பட்டு, தகுந்த நீதி பெற்றுத்தரப்பட வேண்டும் என கண்ணீர் மல்க நீதி அமைச்சரிடம் உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாட்டை உலுக்கிய சிறைச்சாலை மோதல் ; அஞ்சலிக்காக எடுத்துவரப்பட்ட அதிகாரிகளின் உடலங்கள்

நாட்டை உலுக்கிய சிறைச்சாலை மோதல் ; அஞ்சலிக்காக எடுத்துவரப்பட்ட அதிகாரிகளின் உடலங்கள்

அதேவேளை நீர்கொழும்பு சிறைச்சாலையில் வெடித்த வன்முறை , இலங்கை சிறைச்சாலை வரலாற்றையே உலுக்கிய 2012ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலை வன்முறைச் சம்பவத்திற்குப் பின்னர் , 14 ஆண்டுகள் கழித்து மிக மோசமான மற்றும் கொடூரமானதொரு கலவரம் இது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  

நீதி அமைச்சரிடம் கதறி அழுத பொலிஸ் அதிகாரிகள் ; கண்ணீரில் மூழ்கிய வெலிக்கடை சிறைச்சாலை

நீதி அமைச்சரிடம் கதறி அழுத பொலிஸ் அதிகாரிகள் ; கண்ணீரில் மூழ்கிய வெலிக்கடை சிறைச்சாலை

  

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US