நெடுந்தீவு பிரதேச சபை உத்தியோக பற்றற்ற முடிவுகள்; ஆட்சி செலுத்தவுள்ள தமிழ் அரசுக் கட்சி
Jaffna
Ilankai Tamil Arasu Kachchi
Local government election Sri Lanka 2025
By Sulokshi
யாழ்ப்பாணம் நெடுந்தீவு பிரதேச சபை தேர்தல் - 2025 இன் உத்தியோக பற்றற்ற முதலாவது தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது.
அந்தவகையில் கட்சி முகவர் ஊடாக கிடைக்கபெற்ற தகவல்களின் அடிப்படையில்,
வட்டார ரீதியாக கட்சிகள் பெற்ற வாக்குகள் நெடுந்தீவு பிரதேச சபை தேர்தல் வட்டாரம் 03
வெற்றி வேட்பாளர் - திரு.சங்கரப்பிள்ளை சத்தியவரதன்
பெற்ற வாக்குகள்- 140
கட்சி - இலங்கை தமிழ் அரசுக் கட்சி
இலங்கை தமிழரசுக் கட்சியின் நெடுந்தீவு பிரதேச சபைக்கான முதன்மை வேட்பாளர் முன்னாள் ஓய்வுநிலை அதிபர் சங்கரப்பிள்ளை சத்தியவரதன் பெற்றுள்ளார்.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US