இலங்கையில் இயற்கையின் கடும் சீற்றம்; அவசர இலக்கங்கள் அறிவிப்பு
இலங்கையில் இயற்கையின் கடும் சீற்றத்தால் பல பகுதிகளில் வெள்ல அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் அவசர நிலைமைகளில் அழைக்க தேசிய மாட்டத்திலான அவசர இலக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் 117 பொலிஸ் அவசர அழைப்பிலக்கம் 119 சுவசெரிய அம்பியுலன்ஸ் சேவை,- 1990 தீயணைப்பு பிரிவு 110 இராணுவ தலமையகம் 113 விமானப்படை தலைமையகம் 116 அனர்த்தங்களுக்குள்ளானால் இந்த அவசர இலக்கங்களுக்கு அழைக்கவும்.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையங்களுக்கான இலக்கங்கள்
அம்பாறை -ஏ.எஸ்.எம். சியாத் உதவிப் பணிப்பாளர் (மாவட்டம்) +94 632 222 218 +94 773 957 883
அனுராதபுரம் - கே.ஏ.டி.கே.எஸ்.டி. பண்டாரஉதவிப் பணிப்பாளர் (மாவட்டம்) +94 252 234 817 +94 773 957 881
பதுளை - ஈ.எம்.எல்.யு. குமார உதவிப் பணிப்பாளர் (மாவட்டம்) +94 552 224 751 +94 773 957 880
[IYPASM3