யாழில் சரித்திரப் பிரசித்தி பெற்ற நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய கப்பல் திருவிழா! காணொளி
festival
nagar kovil
nagathambiran temple
By Krishna
தாயக வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு இடத்தோடு அதேபோன்று தனக்கே தனி ஒரு வரலாற்றையும் அதேபோன்று தனி சிறப்பையும் கொண்ட பூர்வீக நாகர்கோவில் நாகதம்பிரான் ஆலயத்தை பற்றிய ஒரு தொகுப்பு இந்த காணொளியில் பதிவிட்டுள்ளோம்.
யாழ். வடமராட்சி கிழக்கு பகுதியில் சரித்திரப் பிரசித்தி பெற்ற நாகர் கோவில் என அழைக்கப்படும் பூர்வீக நாக தம்பிரான் ஆலயம் அமைந்துள்ளது.
இந்த ஆலயத்திற்கு நாகர் இனத்தவர் வாழந்ததன் காரணமாகவே நாகர் கோவில் எனும் பெயர் வந்ததாக வரலாறு கூறுகிறது.
பூர்வீக நாக தம்பிரான் ஆலயத்தின் கப்பல் திருவிழா குறித்து இந்த காணொளி பார்க்கலாம்...
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US