அதிகரிக்கும் தங்கம் விலையால் நாகைப்பிரியர்கள் க்ஷாக்!
Chennai
Today Gold Price
India
Daily Gold Rates
Gold
By Sulokshi
சென்னையில் விஜய தசமி தினமான இன்று (12 ) ஆபரணத்தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளமை நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுத பூஜை தினமான நேற்று (11 ) ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.56,760க்கும், கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.7,095க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இன்றைய தங்க விலை நிலவரம்
இந்நிலையில், விஜய தசமி தினமான இன்று ( 12 ) ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.56,960க்கும், கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.7,120க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், 18 காரட் ஆபரணத்தங்கத்தின் விலையும் சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.47,080க்கும், கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.5,885க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US