சிங்கள அன்பரின் கடையில் முஸ்லிம் குடும்பத்திற்கு காத்திருந்த நெகிழச்சி
sri lanka
fasting
muslim family
By Shankar
சிங்கள நபர் ஒருவரின் கடைக்கு முஸ்லிம் குடும்பமொன்று நேற்று சென்றிருந்த போது நோன்பு துறக்கும் நேரம் நெருங்கியதும் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டுள்ளனர்.
அதற்கு அவர் நோன்பு துறப்பதற்கு உணவுகளை வாங்கி ஏற்பாடு செய்துள்ளார். இப்படியான மனித நேயமும் பண்பும் இலங்கையில் பெரும்பாலான மாற்று மதத்தினரிடம் இருக்கின்றது.
அரசியல்வாதிகள் இன ஒற்றுமையை குலைக்கலாம். படித்த எவரும் சிந்திக்காமல் செயல்படுவதில்லை.
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US