முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு ஆதரவு; முடங்கியது கிளிநொச்சி
Sri Lankan Tamils
Kilinochchi
Mullivaikal Remembrance Day
By Sulokshi
முள்ளிவாய்க்கால் நிகழ்வுக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக , கிளிநொச்சி வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டு உணர்வுபூர்வமாக ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் உணவகங்கள், மருந்தகங்கள் தவிர்த்த ஏனைய வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டு உணர்வுபூர்வமாக ஒத்துழைப்பு வழங்கப்பட்டுள்ளது.
பொதுச்சந்தை உள்ளிட்ட அனைத்து வர்த்தக செயற்பாடுகளும் கைவிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US