பேருந்து சாரதிகளின் அசமந்த போக்கு... முல்லைத்தீவில் பாடசாலை மாணவர்களுக்கு தொடரும் நிலை!

Sri Lanka Police Mullaitivu Sri Lankan Schools
By Shankar Oct 21, 2024 05:28 PM GMT
Report

ஏ9 வீதியில் பாடசாலை மாணவர்கள் உரிய நேரத்தில் பாடசாலை செல்லமுடியாத கதை தொடர்கதையாக இருந்து வரும் நிலையில் இதுதொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவரை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தும் இன்று வரை பேருந்து சாரதிகளின் அசமந்த போக்கு காரணமாக மாணவர்கள் உரிய நேரத்தில் பாடசாலை செல்ல முடியாது தவிக்கின்றனர்.

கனடாவில் பயங்கரம்; வீட்டு வாசலில் வைத்து யாழ் இளம் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை

கனடாவில் பயங்கரம்; வீட்டு வாசலில் வைத்து யாழ் இளம் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை

பேருந்து சாரதிகளின் அசமந்த போக்கு... முல்லைத்தீவில் பாடசாலை மாணவர்களுக்கு தொடரும் நிலை! | Mullaitivu School Students Suffer No Bus Facility

முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளார் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம், கிழவன்குளம், திருமுறிகண்டி பகுதிகளை சேர்ந்த பாடசாலை மாணவர்கள் துணுக்காய் கல்வி வலயத்திற்குட்பட்ட மாங்குளம் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்று வருகின்றனர்.

இவர்கள் ஏ 9 வீதியில் அதிகளவான பேருந்துகள் சென்றும் உரிய நேரத்தில் பாடசாலை செல்லமுடியாத நிலை தொடர்கிறது.

நாட்டின் பல பகுதிகளில் நீர் விநியோகம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!

நாட்டின் பல பகுதிகளில் நீர் விநியோகம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!

இந்த விடயமாக கிராம மக்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் செய்து நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.

பேருந்து சாரதிகளின் அசமந்த போக்கு... முல்லைத்தீவில் பாடசாலை மாணவர்களுக்கு தொடரும் நிலை! | Mullaitivu School Students Suffer No Bus Facility

மேலும், குறித்த விடயம் தொடர்பில் யாழ்ப்பாணம் மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை நடத்தி உரிய அதிகாரிகளிடம் விளக்கம் கோரிய நிலையில் நடவடிக்கைகள் எடுப்பதாக இலங்கை போக்குவரத்து சபை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இதன் பின்னணியில் சிறிது காலம் மாணவர்களை பேருந்துகள் உரிய வகையில் ஏற்றி சென்றிருந்தன.

வேட்பாளர் ஒருவரின் சுவரொட்டிகளை ஒட்டிய 5 பேருக்கு நேர்ந்த கதி!

வேட்பாளர் ஒருவரின் சுவரொட்டிகளை ஒட்டிய 5 பேருக்கு நேர்ந்த கதி!

இருப்பினும், தற்போது பேருந்துகள் மாணவர்களை ஏற்றாமல் செல்கின்ற நிலையில் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். 

பேருந்து சாரதிகளின் அசமந்த போக்கு... முல்லைத்தீவில் பாடசாலை மாணவர்களுக்கு தொடரும் நிலை! | Mullaitivu School Students Suffer No Bus Facility

ஒரு சில அரச மற்றும் தனியார் பேருந்து சாரதிகள் மாணவர்கள் அக்கறை கொண்டு அவர்களை ஏற்றி சென்றாலும் அதிகளவான பேருந்துகள் மாணவர்களை ஏற்றாமல் செல்கின்ற நிலையில் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். 

மசாஜ் சென்டர் என்ற போர்வையில் தகாத தொழில் ; 5 பெண்களுக்கு 500 ரூபா அபராதம்!

மசாஜ் சென்டர் என்ற போர்வையில் தகாத தொழில் ; 5 பெண்களுக்கு 500 ரூபா அபராதம்!

இதேபோன்று ஏ9 வீதியில் பல இடங்களில் இருந்தும் பாடசாலை செல்லும் மாணவர்கள் குறிப்பாக முகமாலை, மன்னகுளம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இந்த நிலை தொடர்கிறது.

இலங்கை போக்குவரத்து சபை வடக்கு அதிகாரிகள் இந்த விடயத்தில் அசமந்தபோக்கு டன் செயற்ப்படுவதாக மக்கள் குற்றச்சாட்டு முன்வைக்கின்றனர்.

இவ் விடயமாக புதிய ஜனாதிபதி, புதிதாக பொறுப்பேற்ற வடமாகாண ஆளுநர், மனித உரிமைகள் ஆணைக்குழு உள்ளிட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உரிய நடவடிக்கை எடுக்க தவறின் ஏ9 வீதியை மறித்து பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கவுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US