முல்லைத்தீவில் பெரும் சோகம்...! பாடசாலை மாணவி விபரீத முடிவு
Sri Lanka Police
Sri Lankan Tamils
Mullaitivu
By Shankar
முல்லைத்தீவு மல்லாவி பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் விபரீத முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (07-07-2024) மாலை இடம்பெற்றுள்ளது
சம்பவத்தில் மல்லாவி பகுதியைச் சேர்ந்த மோகராஜ் கிருத்திகா வயது 13 என்ற மாணவியை இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சடலம் உடற்கூற்று சோதனைகாக முல்லைத்தீவு வைத்தியசாலையில் வைக்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இச்சம்பவமானது அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US